Sunday, November 20, 2016
On Sunday, November 20, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 20.11.16
திருச்சி தமிழ்நாடு
ஆரம்பப்பள்ளி ஆசிரியர்
கூட்டணி
திருச்சி மாவட்டம்
(கிளை) சார்பில்
15 அம்ச கோரி;க்கைகளை வலியுறுத்தி மாநிந்தழுவிய
மாபெரும் உண்ணாவிரதம்
ரயில்நிலையம் செல்லும்
வழியில் உள்ளவிக்னேஷ்
ஹோட்டல் அருகே
நடைபெற்றது
மாநில துணைத்தலைவர்
மலர்விழி கூறுகையில்
புதிய தன்
பங்கேற்பு ஓய்வூதியத்
திட்டத்தை கைவிட்டு
பழைய பயனளிப்பு
ஓய்வூதியத்திட்டத்தை உடனடியாக
அமல்படுத்த வேண்டும்
தமிழக இடைநிலை
ஆசிரியர்களுக்கு 6வது
ஊதியக்குழவில் ஏற்பட்ட
மிகப்பெரிய ஊதிய
இழப்பை சரிசெய்த
7வது ஊதியக்குழுவை
உடனடியாக அமைத்து
மத்திய அரசிற்கு
இணையான ஊதியம்
மற்றும் படிகள்
வழங்கிட வேண்டும்
என்றும் இதற்கு
அரசு பேச்சு
வார்த்தை நடத்தாமல்
இருந்தால் டிசம்பர்
28 முப்பதாயிரம் ஆசிரியர்களை
திரட்டி தலைநகரமான
சென்னையில் நடத்தப்போவதாக
தெரிவித்தார்.
பேட்டி மலர்விழி
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
லிபியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட இரண்டு தெலுங்கு பேராசிரியர்களும் இன்று ஐதராபாத் வந்து சேர்ந்து தங்கள் குடு...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
திருப்பூர் ஆக 14: பல்லடம், : பல்லடம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட ஏ.ஜி . கல்வியியல் கலைக்கல்லூரி அதிகாரிகள் சீல் வை...
0 comments:
Post a Comment