Sunday, November 20, 2016
On Sunday, November 20, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 20.11.16
முகநூல் நண்பர்களால்
சென்ற வருடம்
ஆரம்பிக்கப்பட்ட எய்ம.;டு.ஹை டிரஸ்டின்
சார்பாக மற்றும்
ஜெயம் பன்மருத்துவமனை
ஆத்ரேயா விழித்திரை
சிகிச்சை மையம்
மற்றும் முதலமைச்சர்
விரிவான
மருத்துவ காப்பீட்டு
திட்டம் இணைந்து
நடத்திய இலவச
மருத்துவ முகாம்
உறையூh தனலட்சுமி
சீனிவாசன் மேல்நிலைப்பள்ளியில்
நடைபெற்றது.
மோகன் கூறுகையில்முகநூல்
நண்பர்களல் ஆரம்பிக்கப்பட்ட
இந்த எய்ம.;டு.ஹை மோகன்கூறுகையில்
ஜெயம் மருத்துவமணை
மருத்துவர்கள் ஆத்ரேயா
விழித்திரை சிகிச்சை
மையம் மருத்துவர்கள்
கலந்து கொண்டு
சிகிச்சை அளித்தனர்.
இந்த முகாமில்
300 க்கும் மேற்பட்டோர்
நோயாளிகள் கலந்து
கொண்டு பயன்
அடைந்தார்கள் என்று
தெரிவித்தார்.
பேட்டி மோகன்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மார்ச் 31 வீட்டு வாடகை கேட்டு நெருக்கடி கொடுக்கக் கூடாது என்று திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஊர...
-
த மிழகத்தில் எந்தவித குற்ற செயல்களும் நடைபெறாமல் அமைதிப் பூங்காவாய் இருக்கிறது என்கிறார் முதல்வர் ஜெயலலிதா. ஆனால், கோயில் நகரம், கொலை நக...
-
*திருச்சி *உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இனி சீனப் பொருட்களை பயன்படுத்த மாட்டோம் என மாநிலத்தலைவர் ...
-
மாணவியர்க்கு வனத்துறை .எம்.எஸ்.எம்.ஆனந்தன் தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் திருப்பூர் கலெக்...
-
சபரிநாதன் 9443086297 தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பாக திருச்சியில் வேலை...
-
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்ட 3வது மாநாடு ஞாயிற்றுக்கிழமை முத்தரசநல்லூர் என் எஸ் கே திருமண மஹாலில் தோழர் ...
-
திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் இன்று திருச்சி ஆட்சியர் அலுவலகம் அருகே நடைப...
-
திருப்பூர் வடக்கு ஒன்றிய அண்ணா தி.மு.க.சார்பில் பெருமாநல்லூர் ரோட்டில் உள்ள பாண்டியன் நகரில் மக்கள் முதல்வர் ' ஜெயலலிதா, ' மீண்ட...
0 comments:
Post a Comment