Saturday, July 25, 2015
சபரிநாதன்
9443086297
தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பாக திருச்சியில் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு நடைபெற்றது.
நில அளவை களப்பணி விரைந்து முடிக்க மாவட்ட முழுவதும் ஆய்வு மேற்கொள்ள உதவி இயக்குநருக்கு அலுவலகரீதியாக உதவிட நில அளவை ஆய்வாளர் நிலையில் நேர்முக உதவியாளர் பணியிடம் ஏற்படுத்தவும் துணை ஆய்வாளர் ஆய்வாளாகளுக்கு உட்பிரிவு ஆவணங்களை அங்கீகரித்து பட்டாக்கள் வழங்கும் அதிகாரம் உள்ளிட்ட 10
அம்ச கோரிக்கைகள் பெற்றிடும் வகையில் திருச்சியில் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு தலைவர் குமரவேல் தலைமையில் நடைபெற்றது
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சியில் மக்கள் அரசு கட்சியின் டெல்டா மாவட்ட ஆலோசனை கூட்டம் உறையூர் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது அப்போது தலைவர் வழக்கற...
-
மாணவர்கள்-தொழில் நிறுவனங்களை இணைக்கும் புதிய மொபைல் ஆப் “ஹையர் மீ ” வேலைவாய்ப்பு தேர்வுக்கென மாணவர்களையும், தொழில் நிறுவனத்தைய...
-
திருச்சி 7.7.16 சபரிநாதன் 9443086297 திருச்சி தமிழ் ;; நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் சார்பில் மார்க்கெட் ப...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.மற்றும் வழக்கறிஞர் அணி சார்பில் கட்சியின் பொதுச்செயலா ளர் ஜெயலலிதா, வழக்கில் இருந்து முழுமையாக விடு...
-
சபரிநாதன் 9443086297 தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பாக திருச்சியில் வேலை...
-
திருப்பூர் பழைய பேருந்து நிலையம் பொதுக் கழிப்பிடத்தில் இருந்து பிறந்து ஒரு நாளே ஆன பெண் குழந்தை புதன்கிழமை மீட்கப்பட்டது. திருப்பூ...
-
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்ட 3வது மாநாடு ஞாயிற்றுக்கிழமை முத்தரசநல்லூர் என் எஸ் கே திருமண மஹாலில் தோழர் ...
-
பெங்களூரு: ஜெ., சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ள பாரப்பன அக்ராஹரம் கோர்ட் வளாகத்திற்கு முன் ஆயிரக்கணக்கான அ.தி.மு.க,., த...
-
வெல்லூர் மாவட்டம் குடியாத்தம் திருவள்ளுவர் அரசு மேல நிலைப் பள்ளி 7ம் வகுப்பு மாணவி v .ஹிமாசெய்லி பள்ளி அளவில் நடைபெற்ற இன...
0 comments:
Post a Comment