Thursday, July 07, 2016
On Thursday, July 07, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 7.7.16 சபரிநாதன்9443086297
திருச்சி தமிழ்;;நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம்
சார்பில் மார்க்கெட்
பகுதியில் சையது
முத்தர்ஸா மேல்நிலைப்பள்ளியில்
உள்ள மைதானத்தில்
சிறப்பு தொழுகை
நடைபெற்றது அதில்
காயல்பட்டினம்
சமூக நல்லிணக்க
தாவா சென்டர்
கல்லூரியின் முதல்வர்
ஷேக் அலி
பிர்தௌஸி சிறப்புரையாற்றினார்.
ரம்ஜான் நோன்பு
30 நாட்கள் கடைபிடிக்கப்பட்டு
பின்னர் ரம்ஜான்
கொண்டாப்படுகிறது ரம்ஜான்
நோன்பு என்பது
பிறரை துன்புறுத்தக்கூடாது
பிறரிடம் அன்பு
செலுத்த வேண்டும்
பிறர் சொத்தை
அபகரிக்கக்கூடாது பிறர்
புண்படும் விதத்தி;ல் பேசக்கூடாது என்பதெல்லாம்
வழியுறுத்தி ரம்ஜான்
நோன்பு கடுமையாக
கடைபிடிக்கப்பட்டு பின்னர்
பிறை தெரிந்தவுடன்
கொண்டாடப்படுகிறது. தமிழ்;;நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம்
சார்பில் இன்று
ரம்ஜான் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சில் ஏரளமான ஆண்கள் பெண்கள் குழந்தைகள் ஆகியோர் சிறப்பு தொழுகையில் கலந்து கொண்டனர் இவர்கள் தொழுகை பாதுகாப்பிற்கு காவல் துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்ட 3வது மாநாடு ஞாயிற்றுக்கிழமை முத்தரசநல்லூர் என் எஸ் கே திருமண மஹாலில் தோழர் ...
-
மாணவர்கள்-தொழில் நிறுவனங்களை இணைக்கும் புதிய மொபைல் ஆப் “ஹையர் மீ ” வேலைவாய்ப்பு தேர்வுக்கென மாணவர்களையும், தொழில் நிறுவனத்தைய...
-
திருச்சியில் மக்கள் அரசு கட்சியின் டெல்டா மாவட்ட ஆலோசனை கூட்டம் உறையூர் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது அப்போது தலைவர் வழக்கற...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.மற்றும் வழக்கறிஞர் அணி சார்பில் கட்சியின் பொதுச்செயலா ளர் ஜெயலலிதா, வழக்கில் இருந்து முழுமையாக விடு...
-
திருச்சி 7.7.16 சபரிநாதன் 9443086297 திருச்சி தமிழ் ;; நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் சார்பில் மார்க்கெட் ப...
-
திருச்சி 14.9.16 சபரிநாதன் 9443086297 தமிழர்களின் 200 கோடி சொத்துக்களை சு 10 றையாடிய கன்னட வெறியர்களை கண்டித்து...
-
திருப்பூர் பழைய பேருந்து நிலையம் பொதுக் கழிப்பிடத்தில் இருந்து பிறந்து ஒரு நாளே ஆன பெண் குழந்தை புதன்கிழமை மீட்கப்பட்டது. திருப்பூ...
-
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டு ஜெயிலுக்கு சென்றுள்ளதால் தமிழக அரசியலில் அதிரடி மாற்றங்கள் நிகழ்கின்றன. 10 வருடங்களுக்கு ...
-
திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு பகுதியில் போலீஸார் செவ்வாய்க்கிழமை வீடு வீடாகச் சோதனை மேற்கொண்டனர். திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு ப...
-
பெங்களூரு: ஜெ., சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ள பாரப்பன அக்ராஹரம் கோர்ட் வளாகத்திற்கு முன் ஆயிரக்கணக்கான அ.தி.மு.க,., த...
0 comments:
Post a Comment