Tuesday, September 09, 2014
வெல்லூர் மாவட்டம் குடியாத்தம் திருவள்ளுவர் அரசு மேல நிலைப் பள்ளி 7ம் வகுப்பு மாணவி v .ஹிமாசெய்லி பள்ளி அளவில் நடைபெற்ற இன்ச்பியர் அறிவியல் கண்காட்சியில் முதல் பரிசும், மாவட்ட அளவில் நடைபெற்ற கண்காட்சியில் முதல் பரிசும் வென்றார் வெற்றிபெற்ற மாணவி v .ஹிமாசெய்லி க்கு பள்ளி தலைமை ஆசிரியர் திரு s . நேதாஜி அவர்கள் பதக்கம் அனுவித்து விருதினை வழங்கினார் . மேலும் அக்டோபர் மாதம் டெல்லி யில் நடைப்பெரவிருக்கும் மாநில அலவிலான இன்ச்பியர் கன்காட்சியில் கலந்துகொள்ள மாணவி v .ஹிமாசெய்லி தேர்வு செய்யபட்டுள்ளார். . ,
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்ட 3வது மாநாடு ஞாயிற்றுக்கிழமை முத்தரசநல்லூர் என் எஸ் கே திருமண மஹாலில் தோழர் ...
-
சட்டப் போராட்டத்தின் மூலம் தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுத்தவர் முதல்வர் ஜெயலலிதா என சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வ.ஜெய...
-
திருப்பூர், பி.என்.ரோடு பொன்னம்மாள் நகரில் வசித்து வருபவர் பழனிசாமி(வயது 50). இவரது மனைவி பத்மாவதி(44).இருவரும் கட்டிடத்தொழிலாளிகள். இவர்க...
-
திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, தாராபுரம் (தனி), அவினாசி (தனி), பல்லடம், உடுமலை, மடத்துக்குளம், கா...
-
சென்னையில் மாபெரும் கூட்டம் ? புதுக்கோட்டை சத்தியமூர்த்தி நமக்கு அனுப்பிய அடுத்த வீடியோவில் கூறியிருப்பது. நேற்று நம...
-
திருப்பூர் : திருப்பூர் அருகே, மதுபோதையில் மனைவியை வெட்டிக்கொலை செய்ய முயன்ற கணவருக்கு, மகிளா கோர்ட்டில் ஐந்தாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்...
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் அளித்தது. இந்த தகவல் பரவியதும், தமிழகம் முழுவதும் அ.தி....



0 comments:
Post a Comment