Thursday, June 18, 2020
On Thursday, June 18, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
*திருச்சி
*உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இனி சீனப் பொருட்களை பயன்படுத்த மாட்டோம் என மாநிலத்தலைவர் முருகன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட பி.ஜே.பியினர் உறுதி மொழி ஏற்றனர்.*
லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய-சீன ராணுவங்களுக்கு இடையே கடந்த 15-ந் தேதி மாலை மோதல் ஏற்பட்டது. இதில் தமிழக வீரர் பழனி உட்பட இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் பலியானார்கள்.
வீர மரணமடைந்த ராணுவ வீரர் பழனியின் இறுதி சடங்கு இன்று அவரது சொந்த ஊரான ராமநாதபுரத்தில் நடைப்பெற்றது. இதில் கலந்துக் கொள்ள விமானம் மூலம் திருச்சி வந்த பாரதிய ஜனதா மாநிலத் தலைவர் முருகன் இவ்வுறுதி மொழி போராட்டத்திற்கு தலைமை தாங்கினார்.
சீனாவின் இந்த அராஜக செயலுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதத்தில் இனி சீனப் பொருட்களையும், சீன மென்பொருட்களையும் பயன்படுத்த மாட்டோம் என்றும் இந்திய பொருட்களை மட்டுமே பயன்படுத்துவோமென பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் முருகன் தலைமையில் சுமார் 50க்கும் மேற்ப்பட்ட பி.ஜே.பி யினர் உறுதிமொழி ஏற்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மார்ச் 31 வீட்டு வாடகை கேட்டு நெருக்கடி கொடுக்கக் கூடாது என்று திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஊர...
-
த மிழகத்தில் எந்தவித குற்ற செயல்களும் நடைபெறாமல் அமைதிப் பூங்காவாய் இருக்கிறது என்கிறார் முதல்வர் ஜெயலலிதா. ஆனால், கோயில் நகரம், கொலை நக...
-
*திருச்சி *உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இனி சீனப் பொருட்களை பயன்படுத்த மாட்டோம் என மாநிலத்தலைவர் ...
-
மாணவியர்க்கு வனத்துறை .எம்.எஸ்.எம்.ஆனந்தன் தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் திருப்பூர் கலெக்...
-
சபரிநாதன் 9443086297 தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பாக திருச்சியில் வேலை...
-
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்ட 3வது மாநாடு ஞாயிற்றுக்கிழமை முத்தரசநல்லூர் என் எஸ் கே திருமண மஹாலில் தோழர் ...
-
திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் இன்று திருச்சி ஆட்சியர் அலுவலகம் அருகே நடைப...
-
J.J. College of Engineering and Technology, Tiruchirappalli Graduation Day – 26.08.2018 J.J. College of Engineering and Technolog...

0 comments:
Post a Comment