Sunday, November 13, 2016
On Sunday, November 13, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி
13.11.16
திருச்சி மத்திய பேருந்துநிலையம் அருகே உள்ள பெரியார் சிலை அருகே காந்தியை கொன்ற கோட்சே அமைப்பான ஆர்எஸ்எஸ் தடைசெய்யப்பட்டது
அப்படி தடை செய்யப்பட்ட அமைப்பை ஊர்வளம் நடத்த அனுதித்த காவல் துறையை கண்டித்து தந்தை பெரியார் திராவிடகழகம் மாவட்ட செயலாளர் கமலக்கண்ணன் தலைமையில் திராவிடவிடுதலை கழகம் மாவட்;;ட செயலாளர் கந்தவேல் குமார் ஒருங்கிணைப்பாளர் குணராஜ் ஆகியோர் மோடி அரசை இந்தியாவை விட்டு அனுப்பபுவோம் என்று ஊர்வலமாக வந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் பின்னர் காவல் துறையால் கைது செய்யப்பட்டனர்
பேட்டி கமலக்கண்ணன்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மார்ச் 31 வீட்டு வாடகை கேட்டு நெருக்கடி கொடுக்கக் கூடாது என்று திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஊர...
-
த மிழகத்தில் எந்தவித குற்ற செயல்களும் நடைபெறாமல் அமைதிப் பூங்காவாய் இருக்கிறது என்கிறார் முதல்வர் ஜெயலலிதா. ஆனால், கோயில் நகரம், கொலை நக...
-
*திருச்சி *உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இனி சீனப் பொருட்களை பயன்படுத்த மாட்டோம் என மாநிலத்தலைவர் ...
-
மாணவியர்க்கு வனத்துறை .எம்.எஸ்.எம்.ஆனந்தன் தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் திருப்பூர் கலெக்...
-
சபரிநாதன் 9443086297 தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பாக திருச்சியில் வேலை...
-
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்ட 3வது மாநாடு ஞாயிற்றுக்கிழமை முத்தரசநல்லூர் என் எஸ் கே திருமண மஹாலில் தோழர் ...
-
திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் இன்று திருச்சி ஆட்சியர் அலுவலகம் அருகே நடைப...
-
திருப்பூர் வடக்கு ஒன்றிய அண்ணா தி.மு.க.சார்பில் பெருமாநல்லூர் ரோட்டில் உள்ள பாண்டியன் நகரில் மக்கள் முதல்வர் ' ஜெயலலிதா, ' மீண்ட...
0 comments:
Post a Comment