Tuesday, August 12, 2014
On Tuesday, August 12, 2014 by farook press in Break, திருப்பூர்
திருப்பூர்
மாநகர காவல் ஆணையராக எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் வழிப்பறி செய்து
செயின் பறிப்பு, இருசக்கர வாகனங்களை கொள்ளையடிப்பதும், வழிப்பறி செய்யும் போது
பொதுமக்களை தாக்கி காயப்படுத்தியும், பொதுமக்களுக்கு தொடர்ந்து அச்சுறுத்தும்
வகையில் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த ஐந்து நபர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின்
கீழ் திருப்பூர் மாநகர காவல் ஆணையர் திரு.எஸ்.என்.சேஷசாய் இ.கா.ப அவர்கள்
ஆணையிட்டுள்ளார். குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்ட எதிரிகளின்
விபரம்
|
பெயர்
மற்றும் முகவரி
|
குற்ற
செயல்கள் விபரம்
|
|
1. எம்.தியாகு வயது 24
த/பெ முருகன்
@ முருகேசன்,
சுந்தரராஜபுரம்,
சுக்கான்கல்பட்டி, கீழகூடலூர்,
உத்தமபாளையம்
தாலுக்கா,
தேனி
மாவட்டம்
|
வழிப்பறி கொள்ளை வழக்குகள் – 4
இரு சக்கர வாகன திருட்டு வழக்கு -1
|
|
2. ஆர்.செல்வம் @ அன்புசெல்வம்
@ செல்வராஜ்
வயது 29,
த/பெ ராமர்@
கட்டராமர்,
மந்தையம்மன்
கோவில் தெரு,
சுக்கான்கல்பட்டி, கீழகூடலூர்,
உத்தமபாளையம்
தாலுக்கா,
தேனி
மாவட்டம்
|
வழிப்பறி கொள்ளை வழக்குகள் – 4
இரு சக்கர வாகன திருட்டு வழக்கு -1
|
|
3. ஊமைத்துரை வயது 24
த/பெ
கோம்பையா
ஆழ்வார்திருநகரி, மறவர் வீதி,
ஸ்ரீவைகுண்டம்,
தூத்துக்குடி
மாவட்டம்
|
வழிப்பறி மற்றும் கொள்ளை வழக்குகள் – 2
|
|
4. பாண்டி @ இசக்கிமுத்து
த/பெ
இசக்கிமுத்து
கதவு எண் 8/74,
அண்ணன்தம்பிகுறிச்சி,
புதுகாலனி, ஸ்ரீவைகுண்டம்,
தூத்துக்குடி மாவட்டம்
|
வழிப்பறி மற்றும் கொள்ளை வழக்குகள் – 2
|
|
5. மணிகண்டன் வயது 25,
த/பெ வேலு
தட்சன் மொழி
வீதி,
சாத்தன்குளம்,
தூத்துக்குடி
மாவட்டம்
|
வழிப்பறி மற்றும் கொள்ளை வழக்குகள் – 2
|
மேற்படி
ஐந்து பேருக்கும் ஓர் ஆண்டுகள் குண்டர் தடுப்பு சட்டத்தின் படி கோவை மத்திய
சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். புதிதாக துவக்கப்பட்ட திருப்பூர் மாநகர காவல்
ஆணையரகத்தில் இதுவரை 9 நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ்
அடைக்கப்பட்டுள்ளனர்.
காவல் ஆணையர்,
திருப்பூர் மாநகரம்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள திருநகர் 3–வது பஸ் ஸ்டாப் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். 6–வது வார்டு அ.தி.மு.க. செயலாளரான இவர் அதே ப...
-
மதுரை மாவட்டம் சின்ன பூலாம்பட்டியை சேர்ந்த மீனா திருமங்கலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 12–ந்தேதி கல்லூரி விட்டு வீட்ட...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...