Wednesday, September 24, 2014
மதுரை மாவட்டம் சின்ன பூலாம்பட்டியை சேர்ந்த மீனா திருமங்கலத்தில் உள்ள ஒரு
கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 12–ந்தேதி கல்லூரி விட்டு வீட்டுக்கு
சென்று கொண்டிருந்தபோது ஒரு வாலிபர் மாணவி மீனா மீது ஆசிட்டை வீசினார்.
அப்போது மீனாவுக்கும், தடுக்க சென்ற மாணவி அங்காள ஈஸ்வரிக்கும் காயம்
ஏற்பட்டது. இருவரும் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக
சேர்க்கப்பட்டனர்.
இந்த நிலையில் திராவக வீச்சால் காயம் அடைந்த மாணவிகள் இருவரும் சிறப்பு சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முகத்தில் காயம் அடைந்த மீனாவுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மூலம் முக சீரமைப்பு அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அங்காள ஈஸ்வரிக்கு தோள் பட்டையில் சீரமைப்பு சிகிச்சை அளிக்கப்பட இருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையில் திராவக வீச்சில் ஈடுபட்ட வாலிபர் சங்கரநாராயணனை போலீசார் கைது செய்தனர். அந்த வாலிபருக்கு மனநிலை பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளதால் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள மனநல சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
திருச்சி மே 16 ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் அமைச்சர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார் கொரோனா தொற்று பாதிப்பை அடுத்...
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
0 comments:
Post a Comment