Thursday, August 14, 2014
மேலூர் கல்வி மாவட்ட அளவிலான ஆ குறுவட்ட
விளையாட்டு போட்டிகள் இளமனூர் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில்
நடைபெற்றது. இந்தாண்டுக்கான விளையாட்டு போட்டிகளை இந்த பள்ளி சார்பில்
நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வரும் இந்த போட்டிகளில்
நேற்று முன்தினம் நடைபெற்ற கபடி விளையாட்டு போட்டியை மாவட்ட ஆதி திராவிடர்
நல அலுவலர் பெனடிக்ட் தர்மராய் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். பள்ளி
தலைமை ஆசிரியர் மோகன் தலைமை தாங்கினார். இதில் மதுரை இளங்கோ மாநகராட்சி
பள்ளி மாணவர்கள் முதலிடம் பெற்றனர்.
நேற்று பள்ளியில் கேரம் போட்டி பள்ளி தலைமை ஆசிரியர் தலைமையில் நடைபெற்றது. போட்டிகளில் வண்டியூர் அரசு உயர்நிலைப்பள்ளி, டி.வி.எஸ்.பள்ளி, மகாத்மா பள்ளி உள்பட 15 பள்ளிகள் கலந்து கொண்டன. அதில் இரட்டையர் பிரிவில் இளமனூர் ஆதிதிராவிடர் நலப்பள்ளி முதலிடம் பெற்றது. களிமங்கலம் அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர் சரவணன் நடுவராக போட்டிகளை நடத்தினார். இதில் உடற்கல்வி ஆசிரியர்கள் முத்துராஜா, ஜீவநேசன், மச்சராஜா, சிவகுரு, அசோக்பாண்டி, ஜெகதீஸ்வரன், ரவி ஆகியோர் மாணவ மாணவிகளின் பிரிவு போட்டிகளை நடத்தினர். இதேபோல கருப்பாயூரணி அண்ணாமலையார் மெட்ரிக் பள்ளி மாணவிகளுக்கான கபடி போட்டி நடைபெற்றது. ஏற்பாடுகளை ஆசிரியர்கள் மகேந்திரபாபு, செல்லத்துரை செய்திருந்தனர்.

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் 22வது வார்டு இடைத்தேர்தலில் 4 வேட்பாளர்களும். 45வது வார்டில் 10 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். இரு வார்டிலும் சேர்ந்...
-
உச்ச நீதிமன்ற ஆணைப்படி தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் திறக்க கர்நாடகம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது. காவிரியில் இன்று தொடங்கி தமிழகத்...
-
அகஸ்தியர் அருவி பகுதியில் மறைவிடத்தில் இளம்பெண்ணுடன் சிக்கிய போலீஸ்காரரை வனத்துறையினர் எச்சரித்து அனுப்பி வைத்தனர். பாபநாசம் அகஸ்தியர் அரு...
-
தனியார் வங்கியின் பெயரில் கூடுதலாக சில எழுத்துகளைச் சேர்த்துக் கொண்டு, போலி வங்கி நடத்திய 4 பேரை தருமபுரி குற்றப் பிரிவு காவல் துறையினர் திங...
-
தேசியக்கருத்தரங்கம் திருச்சிராப்பள்ளி, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி தமிழாய்வுத்துறை நடத்திய தமிழிலக்கியங்களில் அறம் என்...
-
அரசு அனுமதியளித்த பின்னர், கிரானைட் முறைகேடுகள் தொடர்பாக, முன்னாள் மாவட்ட ஆட்சியர் சகாயம் தலைமையில் விசாரணை துவக்கப்படும் என, மத...
-
Share on facebook Share on twitter More Sharing Services வாட்ஸ் அப் அப்ளிகேஷனை இனி இணையத் த...
-
மதுரை திருநகர் பகுதியை சேர்ந்தவர் மோகன்தாஸ் (வயது26). இவரது மனைவி பானுபிரியா(25). இவர் கப்பலூர் தொழிற்பேட்டையில் உள்ள நிறுவனம் ஒன்றில் வே...
-
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுத்தமைக்காக, தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு மதுரையில் ஆகஸ்ட் 22-ஆம...
0 comments:
Post a Comment