Monday, August 18, 2014
அவிநாசியில் அண்ணா தி.மு.க அரசின் சாதனைகள் விளக்க தெருமுனை கூட்டம் மாவட்ட மகளிா் அணி சாா்பில், மாவட்ட மகளிா் அணி செயலாளா் ஆா்.ஜெகதாம்பாள் தலைமையில் அவிசாவி பேரூராட்சிக்குட்பட்ட குமரன் காலனி 4-வது வாா்டில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சா் எம்.எஸ்.எம்.ஆனந்தன் கலந்து கொண்டு கழக அரசின் மூன்றாண்டுகளில் செய்த சாதனைகளை குறித்து விளக்கி சிறப்புறையாற்றினார். இந்நிகழ்ச்சியில் துணை மேயர் சு.குணசேகரன், மாவட்ட பேரவை செயலாளா் ராதாகிருஷ்ணன், ஒன்றிய கழக செயலாளா் மு.சுப்பிரமணியம், மாவட்ட விவசாயப்பிரிவு செயலாளா் ஆன்தகுமார், நகர செயலாளா் ராமசாமி, பேரவை இணை செயலாளா் ஏ.ஜெகதீசன், தொகுதி கழக செயலாளா் சேயூா் ஜி.வேலுசாமி, மகளிர்அணி துணை செயலாளா் பாலாமணி, பூண்டி பேரூராட்சி கழக செயலாளா் விஸ்வநாதன்,ஒன்றிய பேரவை இணைச்செயலாளா் ராஜசேகர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்ட 3வது மாநாடு ஞாயிற்றுக்கிழமை முத்தரசநல்லூர் என் எஸ் கே திருமண மஹாலில் தோழர் ...
-
சட்டப் போராட்டத்தின் மூலம் தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுத்தவர் முதல்வர் ஜெயலலிதா என சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வ.ஜெய...
-
திருப்பூர், பி.என்.ரோடு பொன்னம்மாள் நகரில் வசித்து வருபவர் பழனிசாமி(வயது 50). இவரது மனைவி பத்மாவதி(44).இருவரும் கட்டிடத்தொழிலாளிகள். இவர்க...
-
திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, தாராபுரம் (தனி), அவினாசி (தனி), பல்லடம், உடுமலை, மடத்துக்குளம், கா...
-
சென்னையில் மாபெரும் கூட்டம் ? புதுக்கோட்டை சத்தியமூர்த்தி நமக்கு அனுப்பிய அடுத்த வீடியோவில் கூறியிருப்பது. நேற்று நம...
-
திருப்பூர் : திருப்பூர் அருகே, மதுபோதையில் மனைவியை வெட்டிக்கொலை செய்ய முயன்ற கணவருக்கு, மகிளா கோர்ட்டில் ஐந்தாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்...
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் அளித்தது. இந்த தகவல் பரவியதும், தமிழகம் முழுவதும் அ.தி....
0 comments:
Post a Comment