Tuesday, August 12, 2014
தமிழக சட்டப்பேரவையில் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்ட ஆயத்தீர்வை
உயர்வுக்கான சட்ட மசோதாவின் எதிரொலியால், வெளிநாட்டு மதுபான வகைகளின் விலை
அதிகரிக்கிறது.
சட்டப்பேரவையில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர்
நத்தம் ஆர்.விஸ்வநாதன் தாக்கல் செய்த சட்ட மசோதாவின் விவரம்:
அரசுக்கு கூடுதல் வருமானத்தைப் பெருக்கும் வகையில் இந்தியாவில்
தயாரிக்கப்பட்ட அயல்நாட்டு மதுபானங்களுக்கு அதிகளவு விதிக்கப்படத்தக்க
ஆயத்தீர்வையை சாதாரண வகைகளுக்கு புரூப் லிட்டர் ஒன்றுக்கு ரூ.125-லிருந்து
ரூ.250 ஆகவும், நடுத்தர வகைகளுக்கு ரூ.300 ஆகவும், உயர்தர வகைகளுக்கு
ரூ.500 ஆகவும் உயர்த்த முடிவுசெய்யப்பட்டுள்ளது என்று அந்த மசோதாவில்
கூறப்பட்டுள்ளது.
இந்த மசோதாவின் எதிரொலியாக, தமிழகத்தில் வெளிநாட்டு மதுபான வகைகளின் விலை விரைவில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்ட 3வது மாநாடு ஞாயிற்றுக்கிழமை முத்தரசநல்லூர் என் எஸ் கே திருமண மஹாலில் தோழர் ...
-
திருப்பூர், பி.என்.ரோடு பொன்னம்மாள் நகரில் வசித்து வருபவர் பழனிசாமி(வயது 50). இவரது மனைவி பத்மாவதி(44).இருவரும் கட்டிடத்தொழிலாளிகள். இவர்க...
-
திருச்சி 14.9.16 சபரிநாதன் 9443086297 தமிழர்களின் 200 கோடி சொத்துக்களை சு 10 றையாடிய கன்னட வெறியர்களை கண்டித்து...
-
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டு ஜெயிலுக்கு சென்றுள்ளதால் தமிழக அரசியலில் அதிரடி மாற்றங்கள் நிகழ்கின்றன. 10 வருடங்களுக்கு ...
-
மக்கள் முதல்வர் ஜெயலலிதா வழக்கில் இருந்து விடுபடும் நாளே அண்ணா தி.மு.க.விற்கு தீபாவளி திருநாள் ...
-
சட்டப் போராட்டத்தின் மூலம் தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுத்தவர் முதல்வர் ஜெயலலிதா என சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வ.ஜெய...
-
திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு பகுதியில் போலீஸார் செவ்வாய்க்கிழமை வீடு வீடாகச் சோதனை மேற்கொண்டனர். திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு ப...
-
குஜராத் மாநிலத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு நிகழ்ந்த கலவரம் தொடர்பாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மீது குற்ற வழக்கு பதிவு செய...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...