Thursday, August 14, 2014
கப்பலூர் சுங்கச் சாவடியில் வியாழக்கிழமை முதல் மீண்டும் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.
இது தொடர்பாக, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மதுரை பிரிவு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகேயுள்ள கப்பலூர் சுங்கச் சாவடியில் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த தடை உத்தரவுக்கு, உச்ச நீதிமன்றம் ஆகஸ்ட் 8ஆம் தேதி இடைக்காலத் தடை விதித்து உள்ளது. இதன் காரணமாக, ஆகஸ்ட் 14 (வியாழக்கிழமை) முதல் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.
எனவே, காலை 10 மணியில் இருந்து கப்பலூர் சுங்கச் சாவடியை கடந்து செல்லும் வாகனங்கள் நுழைவுக் கட்டணம் செலுத்த வேண்டும். சுங்கச் சாவடியைச் சுற்றிலும் 20 கி.மீ. சுற்றளவில் வசிப்பவர்கள் தகுந்த அடையாளச் சான்று கொடுத்து, ரூ. 225-க்கான மாதாந்திர பாஸ் பெற்றுக் கொள்ளலாம் எனவும், அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தேசியக்கருத்தரங்கம் திருச்சிராப்பள்ளி, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி தமிழாய்வுத்துறை நடத்திய தமிழிலக்கியங்களில் அறம் என்...
-
திருப்பூர் 22வது வார்டு இடைத்தேர்தலில் 4 வேட்பாளர்களும். 45வது வார்டில் 10 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். இரு வார்டிலும் சேர்ந்...
-
உச்ச நீதிமன்ற ஆணைப்படி தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் திறக்க கர்நாடகம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது. காவிரியில் இன்று தொடங்கி தமிழகத்...
-
மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம் மதுரை தல்லாகுளத்தில் உள்ள பி.டி.ஆர். திருமண மகாலில் நேற்று மாலை நடந்தது. மதுரை ம...
-
திருச்சி திருச்சி ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்கத் துறை சார்பில் ஊராட்சி பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திருச்சி ஜோ...
-
ஊராட்சி செயலாளர்களுக்கு இளநிலை உதவியாளருக்கு இணையான காலமுறை ஊதியத்தை அரசு கருவூலத்தில் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அ...
-
மதுரை: மக்களின் முதல்வர் ஜெயலலிதா என்பதற்கு மதுரையில் நடந்த பொதுக் கூட்டத்தில் அமைச்சர் நத்தம் விசுவநாதன் புது விளக்கம் அளித்தார்.முல்லை ...
-
அரசு அனுமதியளித்த பின்னர், கிரானைட் முறைகேடுகள் தொடர்பாக, முன்னாள் மாவட்ட ஆட்சியர் சகாயம் தலைமையில் விசாரணை துவக்கப்படும் என, மத...
-
திருச்சி ராமகிருஷ்ணா மேம்பாளம் அருகில் பாமக சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றத்து அதில் பாமக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
0 comments:
Post a Comment