Monday, August 25, 2014
முன்னதாக கத்தியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரே
ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அதேபோல இப்போது
படத்தின் டீஸரையும் ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துக்
கொண்டிருக்கிறார்கள். அனேகமாக இன்னும் சில தினங்களில் டீஸர் வெளியாகும்
என்று சொல்லப்பட்டு வரும் நிலையில் படத்தில் விஜய் ரசிகர்களுக்காக ஏகப்பட்ட
ஆச்சரியங்கள் காத்திருக்கிறது என்று உசுப்பேத்தியிருக்கிறார் மியூசிக்
டைரக்டர் அனிருத்.
கத்தி படத்தின் பாடல்கள் பதிவு எல்லாமே
கிட்டத்தட்ட முடிந்து விட்டது. பாடல்களை செப்டம்பர் மாதம் ரெண்டாவது
வாரத்தில் ரிலீசாகலாம். அதற்காக தேதியை விரைவிலேயே கத்தி டீம் சார்பில்
தெரிவிப்பார்கள் என்று சொல்லியிருக்கும் அனிருத் படத்தில் ஒரு காதல்
பாடலுக்கு விஜய்யை பாட வைக்கப் போகிறாராம்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்ட 3வது மாநாடு ஞாயிற்றுக்கிழமை முத்தரசநல்லூர் என் எஸ் கே திருமண மஹாலில் தோழர் ...
-
சட்டப் போராட்டத்தின் மூலம் தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுத்தவர் முதல்வர் ஜெயலலிதா என சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வ.ஜெய...
-
திருப்பூர், பி.என்.ரோடு பொன்னம்மாள் நகரில் வசித்து வருபவர் பழனிசாமி(வயது 50). இவரது மனைவி பத்மாவதி(44).இருவரும் கட்டிடத்தொழிலாளிகள். இவர்க...
-
திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, தாராபுரம் (தனி), அவினாசி (தனி), பல்லடம், உடுமலை, மடத்துக்குளம், கா...
-
சென்னையில் மாபெரும் கூட்டம் ? புதுக்கோட்டை சத்தியமூர்த்தி நமக்கு அனுப்பிய அடுத்த வீடியோவில் கூறியிருப்பது. நேற்று நம...
-
திருப்பூர் : திருப்பூர் அருகே, மதுபோதையில் மனைவியை வெட்டிக்கொலை செய்ய முயன்ற கணவருக்கு, மகிளா கோர்ட்டில் ஐந்தாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்...
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் அளித்தது. இந்த தகவல் பரவியதும், தமிழகம் முழுவதும் அ.தி....
0 comments:
Post a Comment