Wednesday, August 27, 2014
உசிலம்பட்டி தமிழ்நாடு பாலிடெக்னிக் மாணவர்கள் பல்வேறு கோரிக்கைகளை
வலியுறுத்தி கோட்டாட்சியர் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை ஆர்பாட்டத்தில்
ஈடுபட்டனர்.
அவர்களது கோரிக்கைகளை எழுத்து மூலம் தருமாறு கோட்டாட்சியர் பாலசுப்ரமணியம் கேட்டுக்கொண்டார். கல்லூரியில் சிறப்பு வகுப்புகள் நடத்துகின்றனர். அதற்கு கட்டணமாக ரூ.100 வசூல் செய்கின்றனர். இந்த சிறப்பு வகுப்புகளில் நாங்கள் இருந்தால் எங்கள் ஊருக்கு பேருந்து வசதி கிடையாது. அதே போல் காலையில் நடத்திய கணக்கு பாடத்திற்கு மாலையிலேயே தேர்வு வைக்கின்றனர். இதில் தேர்ச்சி அடையவில்லை என்றால் வருகை பதிவேட்டில், வருகையை பதிவு செய்ய மறுக்கிறார்கள். இதன் மூலம் 13 நாள்களுக்கு மேல் வருகைபதிவு இல்லாமல் போனால் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு கிடைக்காது என்று மிரட்டுகிறார்கள் என மாணவர்கள் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து கோட்டாட்சியர் கல்லூரி நிர்வாகத்திடம் இது குறித்து பேசினார். கல்லூரி முதல்வர் கூறுகையில், முதலாமாண்டு மாணவர்கள் கணக்கு பிரிவில் 116 பேர் உள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை 8 ஒரு மதிப்பெண் வினாக்களைக் கொடுத்து திங்கட்கிழமை தேர்வு வைத்தோம். இதில் 25 பேர் தேர்வு எழுதவில்லை. தேர்ச்சி பெறாத 57 மாணவர்களை அவர்களது பெற்றோரை அழைத்து வரும்படி அனுப்பி வைத்தோம். அவர்கள் தவறான கருத்துடன் கோட்டாட்சியர் அலுவலகம் வந்துள்ளனர் என்றார்.
இதையடுத்து கோட்டாட்சியர் மாணவர்களை சமாதானப்படுத்தி கல்லூரிக்கு அனுப்பிவைத்தார்.

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
திருச்சி மே 16 ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் அமைச்சர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார் கொரோனா தொற்று பாதிப்பை அடுத்...
-
Share on facebook Share on twitter More Sharing Services வாட்ஸ் அப் அப்ளிகேஷனை இனி இணையத் த...
0 comments:
Post a Comment