Sunday, August 17, 2014
திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., எம்.ஜி.ஆர் மன்றம் சார்பில், 66 வாரங்கள் நடைபெறும் அரசின் சாதனை விளக்க பிரச்சாரத்தில் முதல் வார பொதுக்கூட்டம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா த்ஹிருப்பூர் கொள்டக்ன் நகரில் நடந்த்தது.
எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் முருகநாதன் தலைமை தாங்கினார். எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் கருவம்பாளையம் எம்.மணி வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் அகில உலக எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர், தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் தமிழ்மகன் உசேன், திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர், வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், திரைப்பட நடிகர் ராமராஜன், குறிஞ்சிப்பாடி எம்.எல்.ஏ., ராஜேந்திரன், .குணசேகரன், வடக்கு தொகுதி செயலாளர் ஜான்,ஆகியோர் அரசின் சாதனைகளை விளக்கி பேசி நலத்திட்ட உதவிகள், சாதனை விளக்க துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள். கூட்டத்தில் மண்டல தலைவர்கள் ராதாகிருஷ்ணன், கட்சி நிர்வாகிகள் கண்ணப்பன்,கருவம்பா ளையம், மணி, அன்பகம் திருப்பதி, தம்பி மனோகரன், முருகசாமி, சிட்டி பழனிசாமி, வே.அய்யாசாமி, ராயபுரம் தாமோதரன், ஒன்றியம் பழனிசாமி, தனபால்,கே.என். சுப்பிரமணியம்,ஸ்டீபன்ராஜ், பி.கே.முத்து, கருணாகரன், சென்னை வடக்கு மாவட்ட மாணவரணி செயலாளர் செய்யது அலி தா.இப்ராகிம், முன்னாள் எம்.பி., தியாகராஜன்,பி.கே.முத்து, கலை மகள் கோபால்சாமி, உஷா ரவிக்குமார், பூளுவபட்டி பாலு, கணேஷ், அட்லஸ் லோகநாதன்,சுந்தரமூர்த்தி, மதுரபாரதி,ராஜேஷ் கண்ணா, கீதா, ரஞ்சித்ரத்னம், கன்னபிரான், சடையப்பன், கோகுல், எஸ்.ஆர்.ஜெயக்குமார், பஸ் ஸ்டாண்ட் சந்திரன், ஹரிஹரசுதன், தேவராஜ், மகாலிங்கம், ஆண்டிபாளையம் ஆனந்தன், யுவராஜ் சரவணன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்ட 3வது மாநாடு ஞாயிற்றுக்கிழமை முத்தரசநல்லூர் என் எஸ் கே திருமண மஹாலில் தோழர் ...
-
சட்டப் போராட்டத்தின் மூலம் தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுத்தவர் முதல்வர் ஜெயலலிதா என சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வ.ஜெய...
-
திருப்பூர், பி.என்.ரோடு பொன்னம்மாள் நகரில் வசித்து வருபவர் பழனிசாமி(வயது 50). இவரது மனைவி பத்மாவதி(44).இருவரும் கட்டிடத்தொழிலாளிகள். இவர்க...
-
திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, தாராபுரம் (தனி), அவினாசி (தனி), பல்லடம், உடுமலை, மடத்துக்குளம், கா...
-
சென்னையில் மாபெரும் கூட்டம் ? புதுக்கோட்டை சத்தியமூர்த்தி நமக்கு அனுப்பிய அடுத்த வீடியோவில் கூறியிருப்பது. நேற்று நம...
-
திருப்பூர் : திருப்பூர் அருகே, மதுபோதையில் மனைவியை வெட்டிக்கொலை செய்ய முயன்ற கணவருக்கு, மகிளா கோர்ட்டில் ஐந்தாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்...
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் அளித்தது. இந்த தகவல் பரவியதும், தமிழகம் முழுவதும் அ.தி....




0 comments:
Post a Comment