Thursday, August 07, 2014
On Thursday, August 07, 2014 by Anonymous in News
இன்றைய நடிகர்களின் பெரிய கனவே அஜித்துடன் நடிக்க வேண்டும் என்பது தான். ஆனால் தேடி வந்த வாய்ப்பை வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம் சூரி.
கௌதம் தற்போது அஜித்தை வைத்து இயக்கும் படத்தில் ஒரு சின்ன ரோலில் நடிக்க சூரியை அழைத்தார்களாம், ஆனால் இவர் எனக்கு இந்த கதாபாத்திரம் வேண்டாம் என்று நிராகரித்துவிட்டாராம்.
விசாரித்தால் படத்தில் அஜித்தை திட்டுவது போல் ஒரு சீன் வருகிறது, அதில் நடிக்க தான் இவரை அழைத்தார்களாம், உடனே சூரி படத்தில் கூட அவரை திட்டுவது போல் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டார்.
இதை அறிந்த அஜித் சூரியை அழைத்து சிவா இயக்கத்தில் நான் நடிக்கும் அடுத்த படத்தில் நீ முழுப்படமும் நடிக்கிறார் என்று கூற சூரி சந்தோஷத்தில் திக்குமுக்காடி விட்டாராம்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
டெல்லியில் 'ஹிம்மத்' கைபேசி செயலி சேவையை துவக்கிவைத்த ராஜ்நாத் சிங், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளம்பெண்ணுக்கு பெப்பர் ஸ்பிரே வழங...
-
நெல்லை கோயிலில் நடிகர் கமல்ஹாசன் வரம்பை மீறி நடந்துகொண்டதால் மக்கள் கொந்தளித்துள்ளனர். நடிகர் கமல் தற்போது பாபநாசம் என்ற படத்தில் நடித்த...
-
தமிழ் சினிமாவில் 90களில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற பூவே பூச்சூடவா படத்தின் உல்டா தான் இந்த மஞ்சப்பை. இன்றைய காலகட்டத்தி...
-
திருச்சி மார்ச் 31 வீட்டு வாடகை கேட்டு நெருக்கடி கொடுக்கக் கூடாது என்று திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஊர...
-
திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் இன்று திருச்சி ஆட்சியர் அலுவலகம் அருகே நடைப...
-
*திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைப்பெற்றது.* *திருச்சி மாவட்டத்தில் வரும் பிப்ரவரி மாத...
-
திருப்பூர் பாண்டியன்நகரில் பி.என்.ரோட்டில் இந்திராநகர் செல்லும் பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இந்த பகுதி வழியாக இருசக்கர வாகனங்களி...
-
*திருச்சி *உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இனி சீனப் பொருட்களை பயன்படுத்த மாட்டோம் என மாநிலத்தலைவர் ...