Friday, August 15, 2014
திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் 68-வது சுதந்திரதின விழா கொண்டாட்டம் காலேஜ் ரோட்டில் உள்ள சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி விளையாட்டு மைதனத்தில் இன்று காலை நடைபெற்றது.
இதில் பத்திரிகையாளர்கள் தன் பணிகளை செய்துகொண்டு இருக்கும்போது PRO அவர்கள் அந்த இடத்தில் தான் பத்திரிகையாளர்களை பார்வை இடுகிறார். ஒவ்வொரு பத்திரிகையாளர்களிடமும் சென்று, நீங்கள் எந்த பத்திரிகை விசாரித்து தெரிந்து கொள்கிறார் .
PRO பதவிக்கு வந்து 5 மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை பத்திரிகையாளர்களுக்கு முக்கியமான மாவட்ட டைரி தயார் செய்யப்படவில்லை. சாய்பாபா I மற்றும் நவநீதகிருஷ்ணன் PRO இணைந்து செய்யும் குளறுபடிகளால் பத்திரிகையாளர்களிடையே குழப்பம் நிலவுகிறது.
சாய்பாபா I
PRO பதவிக்கு வந்து 5 மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை பத்திரிகையாளர்களுக்கு முக்கியமான மாவட்ட டைரி தயார் செய்யப்படவில்லை. சாய்பாபா I மற்றும் நவநீதகிருஷ்ணன் PRO இணைந்து செய்யும் குளறுபடிகளால் பத்திரிகையாளர்களிடையே குழப்பம் நிலவுகிறது.
சாய்பாபா I
நவநீதகிருஷ்ணன் PRO
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
டெல்லியில் 'ஹிம்மத்' கைபேசி செயலி சேவையை துவக்கிவைத்த ராஜ்நாத் சிங், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளம்பெண்ணுக்கு பெப்பர் ஸ்பிரே வழங...
-
திருச்சி மார்ச் 31 வீட்டு வாடகை கேட்டு நெருக்கடி கொடுக்கக் கூடாது என்று திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஊர...
-
நெல்லை கோயிலில் நடிகர் கமல்ஹாசன் வரம்பை மீறி நடந்துகொண்டதால் மக்கள் கொந்தளித்துள்ளனர். நடிகர் கமல் தற்போது பாபநாசம் என்ற படத்தில் நடித்த...
-
திருப்பூர் பாண்டியன்நகரில் பி.என்.ரோட்டில் இந்திராநகர் செல்லும் பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இந்த பகுதி வழியாக இருசக்கர வாகனங்களி...
-
திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் இன்று திருச்சி ஆட்சியர் அலுவலகம் அருகே நடைப...
-
*திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைப்பெற்றது.* *திருச்சி மாவட்டத்தில் வரும் பிப்ரவரி மாத...
-
த மிழகத்தில் எந்தவித குற்ற செயல்களும் நடைபெறாமல் அமைதிப் பூங்காவாய் இருக்கிறது என்கிறார் முதல்வர் ஜெயலலிதா. ஆனால், கோயில் நகரம், கொலை நக...
-
*திருச்சி *உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இனி சீனப் பொருட்களை பயன்படுத்த மாட்டோம் என மாநிலத்தலைவர் ...


0 comments:
Post a Comment