Tuesday, September 02, 2014
திருப்பூர் அவினாசி சாலை குமார்நகர் பஸ் நிறுத்தம் இன்றுமுதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது . திருப்பூரில் ஏற்கனவே வாகனங்கள் அதிகம் இருந்து வருவதால் சாலையில் அடிக்கடி விபத்துக்கள் அதிகமாகி வருகிறது . அதுவும் குறிப்பாக அவினாசி சாலையில் புதிய பேருந்துநிலையம் கோவை சத்தியமங்கலம் மேட்டுப்பாளையம் ஈரோடு சேலம் கோபி ஆகிய அணைத்து ஊர்களுக்கும் இந்த வழியாகத்தான் செல்கிறது. குமார்நகர் பகுதியில் சிக்னல் பக்கத்திலே பஸ் நிறுத்தம் இருப்பதால் பேருந்துகள் வரிசையாக நிற்பதால் பின்னே வரும் வாகனங்கள் நின்று போக்குவரத்துக்கு இடையூறாக இருந்து வருகிறது . இதனால் புஸ்பா தியேட்டர்லிருந்து இருந்து வரும் பேருந்துகள் குமார்நகர் டான்சி திட்ட அலுவலகம் இடத்திலும் அவிநாசியிலிருந்து வரும் பேருந்துகள் காதி அலுவலகம் முன்பு பஸ் நிறுத்தம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது . பொதுமக்கள் நலன் கருதி மாவட்ட கமிஷனர் சேஷசாய் துணை கமிஷனர் திருநாவுக்கரசு மற்றும் போக்குவரத்துக் காவல் துணை கமிஷனர் மகுடபதி போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் அ .சுகுமாரன் தெரிவித்தனர் .
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
டெல்லியில் 'ஹிம்மத்' கைபேசி செயலி சேவையை துவக்கிவைத்த ராஜ்நாத் சிங், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளம்பெண்ணுக்கு பெப்பர் ஸ்பிரே வழங...
-
திருச்சி மார்ச் 31 வீட்டு வாடகை கேட்டு நெருக்கடி கொடுக்கக் கூடாது என்று திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஊர...
-
திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் இன்று திருச்சி ஆட்சியர் அலுவலகம் அருகே நடைப...
-
நெல்லை கோயிலில் நடிகர் கமல்ஹாசன் வரம்பை மீறி நடந்துகொண்டதால் மக்கள் கொந்தளித்துள்ளனர். நடிகர் கமல் தற்போது பாபநாசம் என்ற படத்தில் நடித்த...
-
திருப்பூர் பாண்டியன்நகரில் பி.என்.ரோட்டில் இந்திராநகர் செல்லும் பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இந்த பகுதி வழியாக இருசக்கர வாகனங்களி...
-
*திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைப்பெற்றது.* *திருச்சி மாவட்டத்தில் வரும் பிப்ரவரி மாத...
-
*திருச்சி *உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இனி சீனப் பொருட்களை பயன்படுத்த மாட்டோம் என மாநிலத்தலைவர் ...
-
J.J. College of Engineering and Technology, Tiruchirappalli Graduation Day – 26.08.2018 J.J. College of Engineering and Technolog...


0 comments:
Post a Comment