Monday, September 15, 2014
புதுவண்ணாரப்பேட்டை, : புதுவண்ணாரப்பேட்டை போக்குவரத்து பிரிவு காவலர் முகமது இஸ்மாயில் (40). கடந்த 4 நாட்களுக்கு முன், புதுவண்ணாரப்பேட்டை சுங்கச்சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது, இவருக்கும், பைக்கில் வந்த 3 சட்டக்கல்லூரி மாணவர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. தாக்கப்பட்டதாக கூறி, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் முகமது இஸ்மாயில் அனுமதிக்கப்பட்டார்.
இதுதொடர்பாக, புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சட்டக்கல்லூரி மாணவர்கள் முகமது அன்சாரி, சதீஷ் உள்பட 3 பேரை கைது செய்தனர். இதைக் கண்டித்து சட்டக்கல்லூரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர், துணை கமிஷனர் நெஜ்மல் ஹோடாவிடம், புகார் மனு கொடுத்தனர். இந்நிலையில், புதுவண்ணாரப்பேட்டை போக்குவரத்து பிரிவில் இருந்த முகமது இஸ்மாயில், நேற்று மணலி புதுநகர் காவல் நிலையத்துக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
திருச்சி மே 16 ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் அமைச்சர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார் கொரோனா தொற்று பாதிப்பை அடுத்...
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
0 comments:
Post a Comment