Wednesday, September 03, 2014
உடன்குடி: குலசேகரன்பட்டினம் அருகே மனைவி இறந்த துக்கம் தாங்க முடியாமல் அதிர்ச்சியில் கணவரும் இறந்தார். தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி அருகே உள்ள குலசேகரன்பட்டினம் அடுத்த கல்லாமொழியை சேர்ந்தவர் வேம்படிமுத்து (80). இவரது மனைவி முத்துக்கனி (75). இவர்களுக்கு 6 மகன்கள், 4 மகள்கள் உள்ளனர். இந்நிலையில், நேற்று மதியம் முத்துக்கனி திடீரென இறந்தார். இதனையடுத்து தோட்டத்திற்கு தண்ணீர் பாய்க்க சென்ற தந்தை வேம்படிமுத்துவிடம் தாயார் இறந்த செய்தியை கூறி அழைத்து வர அவரது மகன் சென்றார்.
வேம்படிமுத்துவிடம் தாய் முத்துக்கனி இறந்த செய்தியை கூறவே அதிர்ச்சியடைந்த அவர் தோட்டத்திலேயே மயக்கம் போட்டு விழுந்து அங்கேயே இறந்தார். மனைவி இறந்த துக்கம் தாங்க முடியாமல் கணவரும் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
திருச்சி மே 16 ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் அமைச்சர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார் கொரோனா தொற்று பாதிப்பை அடுத்...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
திருச்சி BHEL - CITU தொழிலாளர்கள் வீடுகளிலிருந்து எதிர்ப்பு பதாகை ஏந்தி உழைப்பாளர் தினத்தில் உரிமை மீட்பு போராட்டம் இந்தியா முழுவதும...
-
திருப்பூர் வடக்கு போலீசாருக்கு திருப்பூர் பி.என்.ரோடு எஸ்.வி.காலனி 2–வது வீதியில் உள்ள ஒரு வீட்டில் கள்ள ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதாக தகவ...
-
திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டையில் கடந்த 20 நாட்களாக சுற்றித்திரியும் ஒற்றை குரங்கு பார்ப்போரையும் பள்ளி மற்றும் கல்ல...

0 comments:
Post a Comment