Tuesday, September 02, 2014
தங்களை மிரட்டும் வணிகவியல் துறைத் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தனியார் கல்லூரி மாணவர்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஊத்துக்குளி அருகே நடுப்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் கலை, அறிவியல் கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரி உள்ளது.
இதில், கலை, அறிவியல் கல்லூரியின் வணிகவியல் துறை மாணவர்கள், தங்களை துறைத் தலைவர் மிரட்டுவதாகக் கூறி, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கல்லூரி முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் கிடைத்ததும் காங்கயம் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் சுருளிராஜா, ஊத்துக்குளி போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்ட மாணவர்களிடம் சமரசம் பேசினர். இது தொடர்பாக புகார் மனு அளிக்குமாறும்,
அதன்பின் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாகவும் போலீஸ் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து மாணவர்கள் சாலை மறியலைக் கைவிட்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
திருச்சி BHEL - CITU தொழிலாளர்கள் வீடுகளிலிருந்து எதிர்ப்பு பதாகை ஏந்தி உழைப்பாளர் தினத்தில் உரிமை மீட்பு போராட்டம் இந்தியா முழுவதும...
-
பல நூறு கோடிகளுக்கு காசோலை நிலைதடுமாறிய நிதி நிறுவனம் மக்களின் நிலை என்ன? தமிழகத்தில் தொடர்ச்சியாக பல மாவட்டங்களிலும் பல ஊர்களில...
-
திருப்பூர் வடக்கு போலீசாருக்கு திருப்பூர் பி.என்.ரோடு எஸ்.வி.காலனி 2–வது வீதியில் உள்ள ஒரு வீட்டில் கள்ள ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதாக தகவ...
-
திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டையில் கடந்த 20 நாட்களாக சுற்றித்திரியும் ஒற்றை குரங்கு பார்ப்போரையும் பள்ளி மற்றும் கல்ல...
0 comments:
Post a Comment