Thursday, September 11, 2014
நடிகை ஸ்வேதா பாசு விபச்சாரம் செய்ததற்காக சமீபத்தில் கைது
செய்யப்பட்டார். வாய்ப்புகள் குறைந்து பணக்கஷ்டம் ஏற்பட்டதால் வேறு
வழியின்றி விபச்சாரத்தில் ஈடுபட்டதாக ஸ்வேதா பாசு கூறினார். அதற்கு
ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் திரையுலகில் உள்ளவர்கள் கருத்து தெரிவித்து
வருகின்றனர்.
ஸ்வேதா பாசுக்கு ஆதரவு தெரிவித்து இந்திப்பட இயக்குனர் ஒருவர், தனது
அடுத்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறியுள்ளார். இயக்குனர் மகேஷ்
பட்டும் ஸ்வேதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். தெலுங்குப்பட இயக்குனர்
சேகர் கம்மூலாவும் ஸ்வேதா பாசுக்கு உதவ முன் வந்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
திருச்சி மே 16 ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் அமைச்சர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார் கொரோனா தொற்று பாதிப்பை அடுத்...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
திருச்சி BHEL - CITU தொழிலாளர்கள் வீடுகளிலிருந்து எதிர்ப்பு பதாகை ஏந்தி உழைப்பாளர் தினத்தில் உரிமை மீட்பு போராட்டம் இந்தியா முழுவதும...
-
திருப்பூர் வடக்கு போலீசாருக்கு திருப்பூர் பி.என்.ரோடு எஸ்.வி.காலனி 2–வது வீதியில் உள்ள ஒரு வீட்டில் கள்ள ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதாக தகவ...
-
திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டையில் கடந்த 20 நாட்களாக சுற்றித்திரியும் ஒற்றை குரங்கு பார்ப்போரையும் பள்ளி மற்றும் கல்ல...
0 comments:
Post a Comment