Sunday, September 07, 2014
தமிழக அமைச்சரவையில் இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பால்வளத்துறை அமைச்சர் திரு.வி.மூர்த்தி விடுவிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக திரு.B.V.ரமணா அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தமிழக ஆளுநர் மாளிகை இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அமைச்சரவையில் இருந்து பால்வளத்துறை அமைச்சர் திரு.வி.மூர்த்தி விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான திரு.B.V.ரமணாவை, அமைச்சரவையில் சேர்த்துக்கொள்வதற்கான முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதாவின் பரிந்துரையை ஆளுநர் ஏற்றுக்கொண்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் பரிந்துரைப்படி, திரு.வி.மூர்த்தி இதுவரை வகித்துவந்த பால்வளத்துறை திரு.B.V.ரமணாவுக்கு ஒதுக்கப்பட்டு, அவர் பால்வளத்துறை அமைச்சராக பதவி வகிப்பார் என்றும், புதிய அமைச்சர் பதவியேற்பு நிகழ்ச்சி இன்றுமாலை 6.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் நடைபெறும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்ட 3வது மாநாடு ஞாயிற்றுக்கிழமை முத்தரசநல்லூர் என் எஸ் கே திருமண மஹாலில் தோழர் ...
-
திருப்பூர், பி.என்.ரோடு பொன்னம்மாள் நகரில் வசித்து வருபவர் பழனிசாமி(வயது 50). இவரது மனைவி பத்மாவதி(44).இருவரும் கட்டிடத்தொழிலாளிகள். இவர்க...
-
திருச்சி 14.9.16 சபரிநாதன் 9443086297 தமிழர்களின் 200 கோடி சொத்துக்களை சு 10 றையாடிய கன்னட வெறியர்களை கண்டித்து...
-
சட்டப் போராட்டத்தின் மூலம் தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுத்தவர் முதல்வர் ஜெயலலிதா என சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வ.ஜெய...
-
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டு ஜெயிலுக்கு சென்றுள்ளதால் தமிழக அரசியலில் அதிரடி மாற்றங்கள் நிகழ்கின்றன. 10 வருடங்களுக்கு ...
-
மக்கள் முதல்வர் ஜெயலலிதா வழக்கில் இருந்து விடுபடும் நாளே அண்ணா தி.மு.க.விற்கு தீபாவளி திருநாள் ...
-
திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு பகுதியில் போலீஸார் செவ்வாய்க்கிழமை வீடு வீடாகச் சோதனை மேற்கொண்டனர். திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு ப...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...
-
குஜராத் மாநிலத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு நிகழ்ந்த கலவரம் தொடர்பாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மீது குற்ற வழக்கு பதிவு செய...
0 comments:
Post a Comment