Wednesday, September 03, 2014
கோபிசெட்டிபாளையம் ராகவேந்திரர் மடத்தில் வளரும் கலைஞர் R .முகுந்தன் அவர்களின் கர்னாடக சங்கீத பாட்டு கச்சேரி அரங்கேற்றம் நடைபெற்றது . இந்த நிகழ்ச்சிக்கு விஜயா ஜெயசுந்தர்ராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் .R முகுந்தன் இசை குரு நாதஸ்வர ஜோதி பழனி s நரசிம்மன் கலந்து கொண்டார் .வயலின் மேதை காஞ்சி காமகோடி ஆஸ்தான வித்வான் சேர்த்தலை சத்யமூர்த்தி மற்றும் மிருதங்க சக்கரவர்த்தி R மோகன் அவர்களும் இசையில் பங்கேற்றனர் . இசைக்கலைஞர்களுக்கு குரு ராகவேந்திரா டிவைன் ட்ரஸ்ட் சார்பாக அதன் தலைவர் திரு .GR.பாலசுப்ரமணியம் பரிசுகளை வழங்கி கௌரவித்தார் .நிகழ்சிகளுக்கு ஏற்பாடு முகுந்தனின் பெற்றோர் S.ராஜகோபாலன் மற்றும் ஹேமலதா ஆகியோர் செய்திருந்தனர் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர் .
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் மாவட்டம், முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை சுற்றுவட்டார விவசாயிகளின் தேங்காய், கொப்பரை தேங்காய், எ...
-
தமிழ் சினிமாவில் 90களில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற பூவே பூச்சூடவா படத்தின் உல்டா தான் இந்த மஞ்சப்பை. இன்றைய காலகட்டத்தி...
-
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதா வது:– வருவாய்க்கு மீறி சொத்துக் குவித்த வழக்கில் அ.தி.மு.க. பொத...
-
இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி திருப்பூரில் பொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட்டனர். ஊத்துக்குளி செட்டிதோட்டம் அண்ணமார்நகர் பகுதியிலுள்ள ...
-
திருப்பூர்,செப்.25- திருப்பூர் கோ-ஆப்டெக்ஸ் குமரன் விற்பனை நிலையத்தில் மகாராணி பட்டுச் சேலையை கலெக்டர் கோவிந்தராஜ் அறிமுகம் செய்து வைத்...
-
சிவகங்கை: மணல் கடத்திய லாரியை பிடிக்கச் சென்ற எஸ்.ஐ.க்கு அடி, உதை விழுந்தது. இந்த சம்பவத்தால், மானாமதுரை அருகே பரபரப்பு தொற்றிக்கொண்டது. ...
-
கோபிசெட்டிபாளையம் ராகவேந்திரர் மடத்தில் வளரும் கலைஞர் R . முகுந்தன் அவர்களின் கர்னாடக சங்கீத பாட்டு கச்சேரி அரங்கேற்றம் நட...
-
உரம் விற்பனை தொடர்பாக விவசாயிகள் பல புகார்களை தெரிவித்து வந்தனர். இதைத்தொடர்ந்து கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் உத்தரவின் பேரில் திருப்பூர் வேளாண...
-
சிங்கபூரில் நடைபெற்ற சிலம்ப போட்டியில் இந்தியாவின் சார்பாக தங்கம் மற்றும் ஒட்டு மொத்த பெண்களில் சிறந்த விளையாட்டு வீராங்கனை என்ற பட்டத்தை ப...

0 comments:
Post a Comment