Saturday, October 11, 2014
On Saturday, October 11, 2014 by Unknown in திருப்பூர்
அ. இ. அ. தி .மு. க வினர் உடுமலை திருமூர்த்தி மலைக்கு பாதயாத்திரையாக சென்று புரட்சிதலைவி அம்மா அவர்கள் விடுதலை வேண்டி சிறப்பு பிரார்த்தனை .
மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மீது பொய் வழக்கை கண்டித்தும் விடுதலை வேண்டி ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதயாத்திரை சென்று திருமூர்த்திமலை கோவிலில் உடுமலை நகரமன்ற தலைவர் K.G.S ஷோபனா, K ஆறுச்சாமி ஒன்றியசெயலாளர் ,ஜெகநாதன் ஒன்றியகுழுதுணைத்தலைவர்,G V வாசுதேவன் திருப்பூர் புறநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் V .லட்சுமணசாமி திருப்பூர் மாவட்ட M .G. R. மன்ற துணைத்தலைவர். கவுன்சிலர் செல்வராஜ். பெரியகோட்டை ஊராட்சிமன்றத் தலைவர் பாலசுப்பிரமணியம் மற்றும் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்துகொண்டு சிறப்பு பிரார்த்தனை செய்தனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
திருச்சி BHEL - CITU தொழிலாளர்கள் வீடுகளிலிருந்து எதிர்ப்பு பதாகை ஏந்தி உழைப்பாளர் தினத்தில் உரிமை மீட்பு போராட்டம் இந்தியா முழுவதும...
-
பல நூறு கோடிகளுக்கு காசோலை நிலைதடுமாறிய நிதி நிறுவனம் மக்களின் நிலை என்ன? தமிழகத்தில் தொடர்ச்சியாக பல மாவட்டங்களிலும் பல ஊர்களில...
-
திருப்பூர் வடக்கு போலீசாருக்கு திருப்பூர் பி.என்.ரோடு எஸ்.வி.காலனி 2–வது வீதியில் உள்ள ஒரு வீட்டில் கள்ள ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதாக தகவ...
-
திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டையில் கடந்த 20 நாட்களாக சுற்றித்திரியும் ஒற்றை குரங்கு பார்ப்போரையும் பள்ளி மற்றும் கல்ல...
-
திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 13ல் தனியார் வேலைமுகாம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உரிய வேலை வாய்ப்ப்பிற...
0 comments:
Post a Comment