Saturday, October 25, 2014
சென்னையில் மூடப்படாத
ஆழ்துளை கிணறு
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 36 வது வார்டில் உள்ள கொடுங்கையூர் பகுதியில் விவேகானந்தா நகர், அவ்வையார் தெருவில் என் 03 / 02 வசித்து வருபவர் மாநகராட்சிக்கு சொந்தமான சாலையில் 80 அடி ஆழத்திற்கு போர்வெல் மூலம் பணிகளை மேற்கொண்டு உள்ளார். இது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ப்தியை ஏற்படுத்தியது இதனால் மண்டலம் 4 உள்ள மாநகராட்சி அதிகாரிகளான காமராஜன் மற்றும் கோவிந்தராஜன் ஆகியோரிடம் புகார் தெரிவிக்கப்பட்டதன் விளைவாக பணிகள் நிறுத்தபட்டு உள்ளது. எனினும் 80 அடி ஆழத்தில் உள்ள பள்ளம் மூடபடாமல் இருப்பதினால் அப்பகுதியில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாத வண்ணம் அரசு மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாகும்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்ட 3வது மாநாடு ஞாயிற்றுக்கிழமை முத்தரசநல்லூர் என் எஸ் கே திருமண மஹாலில் தோழர் ...
-
சட்டப் போராட்டத்தின் மூலம் தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுத்தவர் முதல்வர் ஜெயலலிதா என சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வ.ஜெய...
-
திருப்பூர், பி.என்.ரோடு பொன்னம்மாள் நகரில் வசித்து வருபவர் பழனிசாமி(வயது 50). இவரது மனைவி பத்மாவதி(44).இருவரும் கட்டிடத்தொழிலாளிகள். இவர்க...
-
திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, தாராபுரம் (தனி), அவினாசி (தனி), பல்லடம், உடுமலை, மடத்துக்குளம், கா...
-
சென்னையில் மாபெரும் கூட்டம் ? புதுக்கோட்டை சத்தியமூர்த்தி நமக்கு அனுப்பிய அடுத்த வீடியோவில் கூறியிருப்பது. நேற்று நம...
-
திருப்பூர் : திருப்பூர் அருகே, மதுபோதையில் மனைவியை வெட்டிக்கொலை செய்ய முயன்ற கணவருக்கு, மகிளா கோர்ட்டில் ஐந்தாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்...
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் அளித்தது. இந்த தகவல் பரவியதும், தமிழகம் முழுவதும் அ.தி....
0 comments:
Post a Comment