Saturday, November 29, 2014
வேலம்பாளையம் நகர ம.தி.மு.க. சார்பில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு 15.வேலம்பாளையம் நகர ம.தி.மு.க. செயலாளர் நாகராஜ் தலைமை தாங்கினார். அவைத்தலைவர் ரத்தினசாமி, மாவட்ட பிரதிநிதி ஆறுமுகம், துணைசெயலாளர் கவுரி சங்கர், இளைஞரணி செயலாளர் மோகன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மகளிரணி செயலாளர் கல்பனாசேகர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். நிகழ்ச்சியில் ம.தி.மு.க நிர்வாகிகள் செல்வராஜ், சக்திவேல், ஆட்டோ முருகேஷ், கோபால், லோகநாதன், பூபதி மாணவரணி சுந்தரராஜ் உள்பட ம.தி.மு.க.வினர் திரளாக கலந்து கொண்டனர். இதைதொடர்ந்து அப்பகுதியில் வாகனத்தில், நடந்து வந்தவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. மேலும் கணியாம்பூண்டி பகுதியில் உள்ள காது கேளாதோர் பள்ளியில் இருக்கும் 450 மாணவ–மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
டெல்லியில் 'ஹிம்மத்' கைபேசி செயலி சேவையை துவக்கிவைத்த ராஜ்நாத் சிங், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளம்பெண்ணுக்கு பெப்பர் ஸ்பிரே வழங...
-
திருச்சி மார்ச் 31 வீட்டு வாடகை கேட்டு நெருக்கடி கொடுக்கக் கூடாது என்று திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஊர...
-
நெல்லை கோயிலில் நடிகர் கமல்ஹாசன் வரம்பை மீறி நடந்துகொண்டதால் மக்கள் கொந்தளித்துள்ளனர். நடிகர் கமல் தற்போது பாபநாசம் என்ற படத்தில் நடித்த...
-
திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் இன்று திருச்சி ஆட்சியர் அலுவலகம் அருகே நடைப...
-
*திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைப்பெற்றது.* *திருச்சி மாவட்டத்தில் வரும் பிப்ரவரி மாத...
-
திருப்பூர் பாண்டியன்நகரில் பி.என்.ரோட்டில் இந்திராநகர் செல்லும் பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இந்த பகுதி வழியாக இருசக்கர வாகனங்களி...
-
*திருச்சி *உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இனி சீனப் பொருட்களை பயன்படுத்த மாட்டோம் என மாநிலத்தலைவர் ...
-
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா விழிப்புணர்வு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி...

0 comments:
Post a Comment