Sunday, November 30, 2014
On Sunday, November 30, 2014 by Unknown in திருப்பூர்
உடுமலை தாலூக்கா குடிமங்கலம் ஊராட்சியில் கால்நடைமருந்தகம் கட்டிடம் ரூபாய் 21 லட்சம் மதிப்பீட்டில் பூமி பூஜை விழா. .சட்டப்பேரவைதுணை சபாநாயகர் பொள்ளாச்சி வ. ஜெயராமன் அடிக்கல் நாட்டினார் .உடன் கேபிள் டி . வி . வாரியத்தலைவர் k ராதாகிருஷ்ணன் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் C. மகேந்திரன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது .
குடிமங்கலம் ஊராட்சி தலைவர் ஜனார்த்தனன் குடிமங்கலம் ஒன்றியசெயலாளர் சுந்தரசாமி.மாவட்ட கவுன்சிலர் தமயந்தி மாசிலாமணி,ஒன்றிய பெருந்தலைவர் முருகன் துணைத்தலைவர் அடிவள்ளி முருகன்,உடுமலை நகர் மன்ற துணைத்தலைவர் M .கண்ணாயிரம் பனியன் துரை ,பெதவை பாண்டியன்
,N .வீராசாமி ,உடுமலை சிதம்பரநாதன் ,KRB பாஸ்கர் ,வக்கீல் தனசேகர் , பொன்னுசாமி உதவி செயற்பொறியாளர் பொதுப்பணித்துறை ,A .ராமராஜ் உதவிப்பொறியாளர் டாக்டர் வாசுதேவன் கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் உடுமலை மற்றும் கழக முன்னோடிகள் திரளாக கலந்துகொண்டனர் .

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்ட 3வது மாநாடு ஞாயிற்றுக்கிழமை முத்தரசநல்லூர் என் எஸ் கே திருமண மஹாலில் தோழர் ...
-
திருச்சி 14.9.16 சபரிநாதன் 9443086297 தமிழர்களின் 200 கோடி சொத்துக்களை சு 10 றையாடிய கன்னட வெறியர்களை கண்டித்து...
-
திருப்பூர், பி.என்.ரோடு பொன்னம்மாள் நகரில் வசித்து வருபவர் பழனிசாமி(வயது 50). இவரது மனைவி பத்மாவதி(44).இருவரும் கட்டிடத்தொழிலாளிகள். இவர்க...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.மற்றும் வழக்கறிஞர் அணி சார்பில் கட்சியின் பொதுச்செயலா ளர் ஜெயலலிதா, வழக்கில் இருந்து முழுமையாக விடு...
-
திருப்பூர் பழைய பேருந்து நிலையம் பொதுக் கழிப்பிடத்தில் இருந்து பிறந்து ஒரு நாளே ஆன பெண் குழந்தை புதன்கிழமை மீட்கப்பட்டது. திருப்பூ...
-
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டு ஜெயிலுக்கு சென்றுள்ளதால் தமிழக அரசியலில் அதிரடி மாற்றங்கள் நிகழ்கின்றன. 10 வருடங்களுக்கு ...
-
திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு பகுதியில் போலீஸார் செவ்வாய்க்கிழமை வீடு வீடாகச் சோதனை மேற்கொண்டனர். திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு ப...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...
-
குஜராத் மாநிலத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு நிகழ்ந்த கலவரம் தொடர்பாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மீது குற்ற வழக்கு பதிவு செய...

0 comments:
Post a Comment