Friday, December 05, 2014
இந்நிலையில்
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முன்பு குவிந்த முத்துராஜாவின் உறவினர்கள்
சாதிய ரீதியான விரோத போக்குடன் இந்த படுகொலை நடைபெற்று உள்ளதாகவும்
குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு தங்கள் பகுதிக்கு தனி காவல்
நிலையம் ,பாதை ,ரேசன் கடை ஆகியவை அமைத்து தருவதோடு பலியான வாலிபரின்
குடும்பத்திற்கு 5 லட்சம் இழப்பீட்டு தொகை வழங்கிட வேண்டும் அவரது
தம்பிக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்கிட வேண்டும் என்ற
கோரிக்கைகளை முன் வைத்து சுமார் 4 மணி நேரம் மறியல் போராட்டத்தில்
ஈடுபட்டனர் .பின்னர் அப்பகுதிக்கு வந்த வருவாய் கோட்டாட்சியர் மற்றும்
காவல் துறை துணை ஆணையர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா உள்ளிட்டோர்
சம்பந்தப்பட்டவர்களின் சார்பில் பேசிய தேவர் தேசிய பேரவை நிறுவனர்
திருமாறன் ,சுந்தர வள்ளி ஒச்சாத்தேவர் ,அகில இந்திய பார்வர்ட் பிளாக்
மாவட்ட செயலாளர் கணேசன் ,இளைஞரணி செயலாளர் ராஜ்குமார் ஆகியோருடன் பேச்சு
வார்த்தை நடத்தினர் பின்னர் மறியல் கைவிடப்பட்டது ஆனால் கோரிக்கைகள்
நிறைவேறும் வரை உடலை வாங்கிட மாட்டோம் என தெரிவித்தனர் .அரசு மருத்துவமனை
அமைந்துள்ள பகுதியில் சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற மறியல் போராட்டத்தால்
இப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கான 3வது கட்ட அம்மா திட்ட முகாம் சமுதாய நல கூட்டத்தில...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில், கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி காலேஜ் ரோட்டில் ...
-
உலக நன்மைக்காக வேலூர் சத்துவாச்சாரியில் ஒரு சாமியார் நேற்று 31 கிலோ மிளகாய் பொடி கரைத்த நீரில் குளித்தார். உலக நன்மைக்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
தேசியக்கருத்தரங்கம் திருச்சிராப்பள்ளி, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி தமிழாய்வுத்துறை நடத்திய தமிழிலக்கியங்களில் அறம் என்...
0 comments:
Post a Comment