Friday, December 05, 2014
மதுரை அருகே உள்ள பொட்டப்பாளையத்தைச் சேர்ந்தவர் முத்து. இவரது மகன்
முத்துராஜா(22). அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பணிபுரிந்தார்.
வியாழக்கிழமை மாலை முத்துராஜாவும், அவரது நண்பர் அஜீத்தும் அருகில் உள்ள
தண்ணீர் தொட்டிக்கு குளிக்கச் சென்றனர். அப்போது அங்கு வந்த ஐந்து பேர்
கொண்ட கும்பல், முத்துராஜாவை அரிவாளால் வெட்டியுள்ளனர். பலத்த காயமடைந்த
முத்துராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அங்கிருந்து தப்பிச்சென்ற
அஜீத், இதுகுறித்து முத்துராஜாவின் உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த உறவினர்கள், கொலையாளிகளை கைது
செய்யக்கோரி, முத்துராஜாவின் சடலத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த, சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஸ்வின்கோட்னீஸ், மானாமதுரை உதவி கண்காணிப்பாளர் புருஷோத்தமன் ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியதையடுத்து மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.
சம்பவம் குறித்து திருப்புவனம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, சித்திரைச்செல்வம், பிரசாத், பாலு உள்ளிட்ட கும்பலைத் தேடி வருகின்றனர். போலீஸாரால் தேடப்படும் மூவரும், கடந்த 2011ஆம் ஆண்டு தேவர் ஜயந்திக்கு சென்று திரும்பியவர்கள் மீது விரகனூர் சுற்றுச்சாலை அருகே பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் தொடர்புடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சியில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி திருச்சி வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி அருகில் தமிழ்நாடு க...
-
கொடுமுடி அருள்மிகு மகுடேஸ்வரர் வீரநாராயண பெருமாள் கோவிலில் மண்டலாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. மகுடேஸ்வரர்–வீரநாராயண பெருமாளுக்...
-
ஈரோடு மாவட்டத்தில் யூரியா உரம் தட்டுப்பாட்டால் விவசாயிகள் பெரிதும் அவதி அடைந்து உள்ளனர். எனவே வேளாண்மைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என...
-
சுய உதவிக் குழு வங்கிக் கடன் திட்டத்தைத் மிகச் சிறப்பாக செயல்படுத்தும் தனியார் வங்கியாக தமிழ்நாடு மெர்க்கன்டை வங்கி தேர்வு செய்யப்பட்...
-
மதுரை மாவட்டம் மருத்துவ கல்லூரியில் (MEDI -EXPO 2014 ) மருத்துவ விழிப்புணர்வு கண்காட்சி மதுரை மாவட்ட ஆட்சி தலைவர் சுப்பிரமணியன் அவர்கள் இ...
-
திருப்பூர் வடக்கு ஒன்றியம் பொங்குபாளையம் ஊராட்சி பள்ளிபாளையம் மாகாளியம்மன் கோவில் திடலில் மக்கள் முதல்வர் ஜெயலலிதா பொய் வழக்கில் இருந்து...
-
படிப்பு விஷயத்தில் பெற்றோர் கண்டித்ததால் வீட்டை விட்டு வெளியேறிய சிறுமியை அவிநாசி அருகே புதன்கிழமை மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்...
-
சென்னை புறநகரில் அ.தி.மு.க.வினர் மொட்டை அடித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். நந்தம்பாக்கத்தில் மேயர் சைதை துரைசாமி பங்கேற்றார். அ...
0 comments:
Post a Comment