Wednesday, January 28, 2015
குடியரசு தின விழாவை முன்னிட்டு சோழவந்தான் அருகே இராயபுரத்திலிருந்து மவுண்ட் லிட்ரா ஜீ பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்ற சாலை போக்குவரத்தைப் பற்றிய விழிப்புணர்வு மற்றும் குழந்தை பாதுகாப்பு மாரத்தான் ஓட்டம் நடந்தது . சோழவந்தான் காவல் நிலையத்திலிருந்து 4 கி.மீ தூரமுள்ள சோழவந்தான் பேருந்து நிலையம் வரை நடந்த இந்த மாரத்தான் ஓட்டத்தைப் பள்ளி முதல்வர் சசி முன்னிலையில் சோழவந்தான் தீயணைப்பு நிலைய பொருப்பாளர் திரு.மனோகரன் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாரத்தான் ஓட்டம் முடிந்ததும் பள்ளியில் தேசிய கொடி ஏற்றி மரியாதை செய்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஆர்கே நகர் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் அமைதியாக நடந்து முடிந்துள்ளது. ஒருசில இடங்களில் கள்ள ஓட்டு ப...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
திருச்சி 12.9.16 திருச்சி தொடர்வண்டிக் கோட்டத்தலைமையகம் முற்றுகை போரட்டம் நூற்றுக்கணக்கானோர் கைது திருச்சிய...
-
மதுரை மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவராக இருந்த கே.ராஜபாண்டியன் கடந்த 2013–ம் ஆண்டு அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவரை அ....
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
அண்ணாபல்கலை. விளையாட்டு போட்டி கரூர் மாணவர்கள் வெற்றி அண்ணாபல்கலை. நடத்திய விளையாட்டு போட்டியில் கரூர் ...
0 comments:
Post a Comment