Saturday, January 31, 2015
On Saturday, January 31, 2015 by Unknown in Tiruppur
ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலில் சிறுகுமணி பேரூராட்சி பெட்டவாய் த்தலை காந்திபுரத்தில் ஜாமியா மஜீத் பள்ளி வாசலில் புயல்வேக வாக்கு சேகரிப்பு.
மக்களின் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன் ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர் எஸ் .வளர்மதியை ஆதரித்து சிறுகுமணி பேரூராட்சி பெட்டவாய் த்தலை காந்திபுரத்தில் ஜாமியா மஜீத் பள்ளி வாசலில் தொழுகைக்கு வந்த இஸ்லாமிய பெருமக்களிடம் கழக தேர்தல் பிரிவு செயலாளரும் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி வி ஜெயராமன் ,இரட்டை இல்லை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.உடன் சட்டமன்ற உறுப்பினர்கள் சி.சண்முகவேலு,கே.பொன்னுசாமி,சி.மகேந்திரன் MP,உடுமலை நகர் மன்ற துணைத்தலைவர் .எம்.கண்ணாயிரம்,அரசு வழக்கறிஞர் கே.ராமகிருஷ்ணன்,
மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் ஏ .கே.மனோகர்,நகர செயலாளர் டி .காமராஜ்,போடிப்பட்டி RG ஜெகநாதன் ஒன்றிய குழு துணைத்தலைவர் ,நகர எம்.ஜி.ஆர்.மன்ற தலைவர் பனியன் துரை ,மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஜி வி வாசுதேவன்,கே.சுகுமார்,கே.குமரேசன்

ஜெ .மணிவண்ணன்,நகர துணை செயலாளர் எம்.முருகவேல்,தாரை கோவிந்தராஜ்,மாவட்ட பிரதிநிதி சர்குணசாமி,கே.ஆர்.பி.பாஸ்கர்,உமா குப்புசாமி,இரும்பு குரு ,எஸ்.கே .சி.செந்தில் ,பஞ்சலிங்கம்,வின்சென்ட்,பரணி சிதம்பரநாதன்,தங்கமணி ,வினோத் ,நாகூர் மீரான்,மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
நெமிலி அருகே உள்ள சயனாபுரத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 760 மாணவ- மாணவிகள் படிக்கிறார்கள். தலைமை ஆசிரியர் உள்ப...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...
-
மதுரையில் வீட்டை இடித்து விட்டு பள்ளம் தோண்டும் போது பழமையான அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சிலைக்கு பாலாபிஷேகம் செய்து மக்க...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...

0 comments:
Post a Comment