Sunday, February 08, 2015
On Sunday, February 08, 2015 by Unknown in Break
சிறுநீரகப் பிரச்சினை காரணமாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில்
சேர்க்கப்பட்ட காமெடி நடிகர் செல்லத்துரை சிகிச்சைப் பலனின்றி நேற்று
காலமானார். அவருக்கு வயது 74.
நடிகர் செல்லத்துரை 'தூறல் நின்னு போச்சு' படத்தில் அறிமுகமானார். அதற்குப்
பிறகு 350 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்ததுள்ளார். வடிவேலுவுடன்
இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக சிறுநீரகப் பிரச்சினையில் அவதிப்பட்டு வந்த
செல்லத்துரை, 3 நாட்களுக்கு முன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில்
சேர்க்கப்பட்டார். அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. உயர்
ரத்த அழுத்தம் காரணமாக நேற்று சிகிச்சைப் பலனின்றி காலமானார்.
அவரது இறுதி சடங்கு வடபழனி சுடுகாட்டில் நடந்தது. மறைந்த செல்லத்துரைக்கு 2 மகன்களும் 2 மகள்களும் உள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப் பெரியாறு அணை மதுரை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரமாக திகழ்கிறது.இந்த அணையின் நீர்மட...
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
மதுரை ரயில் நிலையத்தில் வாகனங்களை பரிசோதிக்கும் கருவி நிறுவப்பட உள்ளதாக ரயில்வே பாதுகாப்பு படை ஐஜி பி.மோகன் தெரிவித்தார். மதுரை ர...
-
திருப்பூரில் டெங்கு காய்ச்சல் பரவிவரும் சூழலில் அதைத் தடுப்பதற்காக புத்தகத் திருவிழாவில் பார்வையாளர்களுக்கு இலவசமாக நிலவேம்பு கசாயம் வழங்க...
-
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் மதுரை கிழக்கு தாலுகாக்களில் அனுமதி பெறாத இடங்களில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்து தனியார் இடங்களில் அடுக்கி ...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
திருப்பூர் : ""விமர்சனங்களே, ஒருவரை லட்சியத்தை நோக்கி முன்னேற வைக்கும்,'' என, மாநகர போலீஸ் துணை கமிஷனர் திருநாவுக்கரசு ப...
-
உலக நன்மைக்காக வேலூர் சத்துவாச்சாரியில் ஒரு சாமியார் நேற்று 31 கிலோ மிளகாய் பொடி கரைத்த நீரில் குளித்தார். உலக நன்மைக்...
-
திருச்சி மகாராஷ்டிரா மாநிலம் பந்தபூரிலிருந்து 962 தமிழக தொழிலாளர்கள் சிறப்பு ரயில் மூலம் திருச்சி வருகை - தெர்மல் ஸ்கேன் மூலம்...

0 comments:
Post a Comment