Friday, April 17, 2015
திருப்பூர் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் பதவிக்கு சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வ.ஜெயராமன் வியாழக்கிழமை வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.
திருப்பூர் புறநகர் மாவட்ட அதிமுக பொறுப்பாளர்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்க ளுக்கான தேர்தல் உடுமலையில் தொடங்கியது. இதையடுத்து, தொடங்கிய வேட்புமனுத் தாக்கல் நிகழ்ச்சியில் தேர்தல் ஆணையர்கள் மாநில எம்ஜிஆர் இளைஞர் அணிச் செயலாளர் அலெக்சாண்டர், நீலகிரி மக்களவை உறுப்பினர் கோபாலகிருஷ்ணன், சட்டப்பேரவை உறுப்பினர் புத்திச்சந்திரன் ஆகியோரிடம் அதிமுக நிர்வாகிகள்
வேட்பு மனுத் தாக்கல் செய்தனர். இதில், சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வ.ஜெயராமன் திருப்பூர் புறநகர் மாவட்டச் செயலாளர் பதவிக்கு வேட்பு மனுத் தாக்கல் செய்தார். மேலும், தமிழ்நாடு கேபிள் டிவி வாரியத் தலைவர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், மடத்துக்குளம் சட்டப்பேரவை உறுப்பினர் சி.சண்முகவேலு ஆகியோர் உள்பட 6 பேர் இதுவரை மாவட்டச் செயலாளர் பதவிக்கு வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர். மாவட்ட அவைத் தலைவர், துணைச் செயலாளர், பொருளாளர், பொதுக்குழு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு 50-க்கும் மேற்பட்டோர் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
டெல்லியில் 'ஹிம்மத்' கைபேசி செயலி சேவையை துவக்கிவைத்த ராஜ்நாத் சிங், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளம்பெண்ணுக்கு பெப்பர் ஸ்பிரே வழங...
-
திருச்சி மார்ச் 31 வீட்டு வாடகை கேட்டு நெருக்கடி கொடுக்கக் கூடாது என்று திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஊர...
-
நெல்லை கோயிலில் நடிகர் கமல்ஹாசன் வரம்பை மீறி நடந்துகொண்டதால் மக்கள் கொந்தளித்துள்ளனர். நடிகர் கமல் தற்போது பாபநாசம் என்ற படத்தில் நடித்த...
-
திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் இன்று திருச்சி ஆட்சியர் அலுவலகம் அருகே நடைப...
-
*திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைப்பெற்றது.* *திருச்சி மாவட்டத்தில் வரும் பிப்ரவரி மாத...
-
திருப்பூர் பாண்டியன்நகரில் பி.என்.ரோட்டில் இந்திராநகர் செல்லும் பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இந்த பகுதி வழியாக இருசக்கர வாகனங்களி...
-
*திருச்சி *உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இனி சீனப் பொருட்களை பயன்படுத்த மாட்டோம் என மாநிலத்தலைவர் ...
-
J.J. College of Engineering and Technology, Tiruchirappalli Graduation Day – 26.08.2018 J.J. College of Engineering and Technolog...
0 comments:
Post a Comment