Sunday, May 03, 2015
காங்கயத்தில் அடுத்தடுத்து இரு வீடுகளில் பூட்டை உடைத்து ரூ. 3 லட்சம் மதிப்புள்ள நகைகள், பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
காங்கயம், தாராபுரம் சாலையில் உள்ள அமராவதி நகரில் வசிப்பவர் அப்புக்குட்டி (40). இவர், குடும்பத்துடன் வியாழக்கிழமை வெளியூர் சென்றிருந்த நிலையில், வெள்ளிக்கிழமை ஊர் திரும்பினார். அப்போது, வீட்டுப் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து அவர் அதிர்ச்சியடைந்தார். பீரோவில் இருந்து ரூ. 57,000 ரொக்கம், 8 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.
அதே பகுதியில், கொங்கு நகரில் வசிப்பவர் யுவராஜ். இவர், டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இவர், குடும்பத்துடன் கடந்த 29-ஆம் தேதி வெளியூர் சென்றிருந்தார். இந்நிலையில் மர்மநபர்கள் அவர் வீட்டுக்குள் புகுந்து மோதிரம், தோடு உள்பட 4 பவுன் நகைகளை திருடிச் சென்றனர்.
இவ்விரு சம்பவங்கள் குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
திருச்சி BHEL - CITU தொழிலாளர்கள் வீடுகளிலிருந்து எதிர்ப்பு பதாகை ஏந்தி உழைப்பாளர் தினத்தில் உரிமை மீட்பு போராட்டம் இந்தியா முழுவதும...
-
பல நூறு கோடிகளுக்கு காசோலை நிலைதடுமாறிய நிதி நிறுவனம் மக்களின் நிலை என்ன? தமிழகத்தில் தொடர்ச்சியாக பல மாவட்டங்களிலும் பல ஊர்களில...
-
திருப்பூர் வடக்கு போலீசாருக்கு திருப்பூர் பி.என்.ரோடு எஸ்.வி.காலனி 2–வது வீதியில் உள்ள ஒரு வீட்டில் கள்ள ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதாக தகவ...
-
திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டையில் கடந்த 20 நாட்களாக சுற்றித்திரியும் ஒற்றை குரங்கு பார்ப்போரையும் பள்ளி மற்றும் கல்ல...
0 comments:
Post a Comment