Friday, August 14, 2015
விருதுநகர் அருகே சூலக்கரையில் புதிய நூலக கட்டட வளாகத்தை சட்டப்பேரவை உறுப்பினர் க.பாண்டியராஜன் புதன்கிழமை திறந்து வைத்தார்.
விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், கூரைக்குண்டு ஊராட்சியை
சேர்ந்த சூலக்கரை மேடு பகுதியில் ரூ.6 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய நூலக
வளாக திறப்பு விழாவும், நூலகர் தினவிழாவும் நடைபெற்றது. இதில் சிறப்பு
விருந்தினராக கலந்து கொண்டு நூலக வளாகத்தை சட்டப்பேரவை உறுப்பினர்
க.பாண்டியராஜன் திறந்து வைத்து, நூல்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், கிராமப்பகுதியில் உள்ள 61
நூலகங்களுக்கு ரூ.1.50 லட்சம் மதிப்பிலான நூல்களையும், நூலகர்களை பாராட்டி
பரிசு பொருள்களும் வழங்கப்பட்டது.
இதில், மாவட்ட நூலக அலுவலர் ஜெகதீசன், ஒன்றியக்குழு
தலைவர் கி.கலாநிதி, ஒன்றியக்குழு துணைத்தலைவர் மூக்கையா, கூரைக்குண்டு
ஊராட்சி தலைவர் வேலாயுதம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
திருச்சி மே 16 ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் அமைச்சர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார் கொரோனா தொற்று பாதிப்பை அடுத்...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
திருப்பூர் 22வது வார்டு இடைத்தேர்தலில் 4 வேட்பாளர்களும். 45வது வார்டில் 10 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். இரு வார்டிலும் சேர்ந்...
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
தனியார் வங்கியின் பெயரில் கூடுதலாக சில எழுத்துகளைச் சேர்த்துக் கொண்டு, போலி வங்கி நடத்திய 4 பேரை தருமபுரி குற்றப் பிரிவு காவல் துறையினர் திங...
0 comments:
Post a Comment