Wednesday, December 23, 2015
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் சார்பில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்ட விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இது குறித்து வங்கியின் வணிக வளர்ச்சித்துறை பொதுமேலாளர் வி.குணசேகரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் சார்பில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழா வங்கியின் தலைமை அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. விழாவிற்கு வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி எச்.எஸ்.உபேந்திர காமத் தலைமை வகித்தார்.
தூத்துக்குடி கிறிஸ்தவ விசுவாச ஐக்கிய சபை பால் ஆன்ட்ரூ கனகராஜ், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தி வழங்கி ஜெபம் செய்தார். தொடர்ந்து வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி உபேந்திர காமத், பொதுமேலாளர்கள் கந்தவேலு, தேவதாஸ், ரவீந்திரன் ஆகியோர் அனைவருக்கும் தங்களது கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்ட விழாவை முன்னிட்டு, வங்கியின் சார்பில் ஏழை ஏளிய மக்கள் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களில் உள்ளவர்களுக்கு இலவசமாக புதிய ஆடைகள் மற்றும் போர்வைகள் வழங்கப்பட்டன. மேலும், மாற்றுத்திறனாளிக்கு இலவச மூன்று சக்கர சைக்கிளும் வழங்கப்பட்டது. இவ்விழாவில், வங்கியின் துணை பொது மேலாளர்கள், உதவிப் பொதுமேலாளர்கள், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கான 3வது கட்ட அம்மா திட்ட முகாம் சமுதாய நல கூட்டத்தில...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில், கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி காலேஜ் ரோட்டில் ...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
சாமுண்டிபுரத்தில் குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுக் கடையை அப்புறப்படுத்தக் கோரி அந்த கடை முன் பொதுமக்கள் திங்கள்க...
-
தேசியக்கருத்தரங்கம் திருச்சிராப்பள்ளி, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி தமிழாய்வுத்துறை நடத்திய தமிழிலக்கியங்களில் அறம் என்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...

0 comments:
Post a Comment