Thursday, December 17, 2015
On Thursday, December 17, 2015 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி
அஇஅதிமுக மாநகர் மாவட்டம் சார்பாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டமக்களுக்கு
பல லட்சம் மதிப்புள்ள நிவாரணப்பொருட்கள்
தலைமை கொறாடாமனோகரன் தலைமையில் வெள்ளநிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கபட்டது
கடலூர்
போன்ற
பகுதிகளில் மழையினால் குடியிருப்பு பகுதிகளில் கடல்போல நீர் வெள்ளம்
சு10ழ்ந்து வீடு உடை
வீட்டு உபயோக பொருட்கள் உணவு
பொருட்கள் பணம் இழந்து கழிவு
நீர் கலந்து மழை வெள்ளத்தில்
தத்;தளித்து வருகின்றனர் தற்போது
உயிர்வாழ தேவையான உணவு பால்
குடிநீர் உடை மருந்துகள் மாத்திரை
போன்ற பொருட்கள் திருச்சிஅஇஅதிமுக மாநகர் மாவட்டம் சார்பில
நிவாரணபொருட்கள்; அனுப்பி வைக்கபட்டது இந்நிகழ்ச்சியில்
மேயர் துணைமேயர் ஸ்ரீனிவாசன் முன்னாள் அமைச்சர்கள் மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள்
மாவட்ட கழக பகுதி ஒன்றிய
நகர பேரூர் தொகுதி பாகம்
ஊராட்சி கிளை வட்டம் கழக
செயலாளர்கள் எம்ஜிஆர் மன்றம் அம்மா பேரவை
மற்றும் அனைத்து அணி பிரிவு
நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பாசறை
நிர்வாகிகள் தலைமை கழக பேச்சாளர்கள்
கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் அனைவரும் கலந்து கொண்டனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் 22வது வார்டு இடைத்தேர்தலில் 4 வேட்பாளர்களும். 45வது வார்டில் 10 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். இரு வார்டிலும் சேர்ந்...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
அகஸ்தியர் அருவி பகுதியில் மறைவிடத்தில் இளம்பெண்ணுடன் சிக்கிய போலீஸ்காரரை வனத்துறையினர் எச்சரித்து அனுப்பி வைத்தனர். பாபநாசம் அகஸ்தியர் அரு...
-
தனியார் வங்கியின் பெயரில் கூடுதலாக சில எழுத்துகளைச் சேர்த்துக் கொண்டு, போலி வங்கி நடத்திய 4 பேரை தருமபுரி குற்றப் பிரிவு காவல் துறையினர் திங...
-
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுத்தமைக்காக, தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு மதுரையில் ஆகஸ்ட் 22-ஆம...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
தேசியக்கருத்தரங்கம் திருச்சிராப்பள்ளி, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி தமிழாய்வுத்துறை நடத்திய தமிழிலக்கியங்களில் அறம் என்...
-
Share on facebook Share on twitter More Sharing Services வாட்ஸ் அப் அப்ளிகேஷனை இனி இணையத் த...
-
மதுரை திருநகர் பகுதியை சேர்ந்தவர் மோகன்தாஸ் (வயது26). இவரது மனைவி பானுபிரியா(25). இவர் கப்பலூர் தொழிற்பேட்டையில் உள்ள நிறுவனம் ஒன்றில் வே...
0 comments:
Post a Comment