Tuesday, December 22, 2015
On Tuesday, December 22, 2015 by Tamilnewstv in trichy reporter sabarinathan
இந்த விழா பகல் பத்து இராப்பத்து என 21 நாள்கள் நடைபெறும் பகல்பத்தின் போது நம்பெருமாள் பல்வேறு அலங்காரங்களில் அர்ச்சுன மண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார் நிகழாண்டு வைகுந்த ஏகாதசி பெரு விழா கடந்த 10 ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. பகல் பத்து விழா கடந்த 11ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது இதன் கடைசி நாளான ஞாயி;ற்றுக்கிழமை காலை 6 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிந்து நீண்ட கூந்தலுடன் மோகினி அலங்;காரத்தில் கையில் க்pளி பதக்கத்துடன் பல்வேறு தங்க ஆபரணங்களுடன் புறப்பட்டு பகல்பத்து மண்டபத்துக்கு காலை 7 மணிக்கு வந்தடைந்தார் தொடர்ந்து பக்தர்கள் சேவையும் அரையர்கள் சேவையும் நடைபெற்றது. ;நம்பெருமாள் மோகிணி அலங்காரத்தை யொட்டி மூலவரின் முத்தங்கி சேவை காலை 6 மணி முதல் மாலை 4.30 மணி வரை மட்டுமே நடைபெற்றது.
இராபத்து விழாவி;ன் முதல் நாளும் வைகுந்த ஏகாதசியி;ன் முக்கிய நிகழ்வுமான பரமபதவாசல் திங்கள்கிழமையான இன்று காலை 5 மணிக்கு நடைபெற்றுது. இதில் நம்பெருமாள் ஆண்டில் ஒருநாள் மட்டும் அணியும் ரத்ன அங்கியில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார் இதைத்தொடர்ந்து பரமபதவாசல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும்
மூலவர் முத்தங்கி சேவை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது இராபத்து விழாவின் பத்து நாள்களும் நம்பெருமாள் திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளுகிறார். புரமபதவாசல் திறப்பில் கலந்து கொள்ள ஏரளமான பக்தர்கள் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்தடைகின்றனர் அதனல் கோயிலில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருப்பூர், : திருப்பூர் மாநகர பகுதியில் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுத்து, அட்டை வழங்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும் என்று பொதுமக...
-
திருச்சி மாவட்ட ஜேசிபி உரிமையாளர்கள் சங்க தொடக்க விழா நடைபெற்றது. திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஓட்டலில் நட...
-
மதுரை மாநகரில் மையப்பகுதியில் எம் ஜி ஆர் விளையாட்டு மைதானம் பல்வேறு விளையாட்டுகளின் மையமாக உள்ளது .மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்...
-
வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டர்களுக்கு "பிடிவாரன்ட்' ...
-
வடக்கு ஆப்பிரிக்காவில் இருந்து ஐரோப்பாவுக்கு செல்ல முயலும் குடியேற்றக்காரர்கள் கடலில் மூழ்குவதை தடுப்பதற்காக மேலும் பெரிய முயற்சிகள் மேற்க...
-
திருச்சி கனரா வங்கி மண்டல அலுவலகத்தில் இன்று நடைபெற்ற வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் விழிப்புணர்வு கூட்டத்தில் கனரா வங்கி அதிகாரிகள் சங்க பொ...
-
*திருச்சியில் 36 பேருக்கு* கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சை இன்று 5 பேர் பாதிப்பு மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு தகவல் திருச்சி...
0 comments:
Post a Comment