Wednesday, January 06, 2016
தூத்துக்குடி மாவட்ட அம்மா பேரவை செயலாளரும், கோவில்பட்டி
எம்.எல்.ஏ.வுமான கடம்பூர்.செ.ராஜீ ஏற்பாட்டின் பெயரில் தமிழக அரசின் 4 ஆண்டு சாதனை
விளக்க மற்றும் அதிமுக பூத்கமிட்டி ஏஜெண்டுகள் லட்சிய பேரணி நடைபெற்றது.
கோவில்பட்டி
தேவர் சிலை முன்பு துவங்கிaJ. இந்த பேரணிக்கு ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி
எம்.பி தலைமை வகித்தார். ஏம்.எல்.ஏக்கள் செல்லப்பாண்டியன், ஜீ.வி.மார்க்கண்டேயன், மேயர்
அந்தோணி கிரேஸ், கோவில்பட்டி நகர்மன்ற தலைவி ஜான்சிராணி சங்கரபாண்டியன் ஆகியோர் முன்னிலை
வகித்தனர். அதிமுக தூத்துக்குடி மாவட்ட செயலாளரும், சுற்றுலாத்துறை அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன்
பேரணியை துவக்கி வைத்தார்.
மெயின் ரோடு, ஏ.கே.எஸ் தியேட்டர் ரோடு, கதிரேசன் கோவில்
ரோடு வழியாக சௌபாக்யா மஹாலில் சென்றடைந்தது. இதில் சட்டமன்ற தொகுதி செயலாளர் மாணிக்கராஜா,
அதிமுக நகர செயலாளர் சங்கரபாண்டியன், நகர்மன்ற துணை தலைவர் ராமர், மத்திய கூட்டுறவு
வங்கி தலைவர் ராஜகோபால், khtl;l vk;.[p.MH. ,isQH
mzp Jiz nrayhsH S.Qhduh[;> மாவட்ட எம்.ஜீ.ஆர்.மன்ற துணை செயலாளர் ராமனுஜம்கணேஸ்,
வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க தலைவர் ராஜேஸ் கண்ணன், ஒன்றிய செயலாளர்கள்
ரூபன். வேலவன், அய்யாத்துரைப்பாண்டியன், செல்வக்குமார், மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள்
பாசறை செயலாளர் துறையூர் கணேசன்,உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
நெமிலி அருகே உள்ள சயனாபுரத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 760 மாணவ- மாணவிகள் படிக்கிறார்கள். தலைமை ஆசிரியர் உள்ப...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...
-
மதுரையில் வீட்டை இடித்து விட்டு பள்ளம் தோண்டும் போது பழமையான அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சிலைக்கு பாலாபிஷேகம் செய்து மக்க...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...

0 comments:
Post a Comment