Sunday, January 10, 2016
On Sunday, January 10, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி யூகோ வங்கி ஊழியர் சங்கம் சார்பில் 43 வது மாநாடு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள வாசவி மஹாலில் நடைபெற்றது
யூகோ வங்கி ஊழியர் சங்க தலைவர் விஜயன் கூறுகையில் இன்று அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொதுச்செயலாளர் வெங்கடாசலம் இன்று சிறப்புறையாற்றினார்.
மேலும் வங்கி சீர்திருத்தம் என்ற பேரில் பொதுத்துறை வங்கியை தனியார் மையமாக்குதல் எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது யுகோ வங்கி தற்பொழுது கிளைகள் 108 ஆக செயல்பட்டு வருகிறது. வங்கி கிளை விஸ்தரிப்புள் மற்றும் வளர்ச்சியை பற்றிய ஆலோசணை பணியாளர் நியமனம் 8 லட்சம் கோடி வராக்கடன் வசு10லிப்பதன் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டுள்ளது என்று யுகோ வங்கி ஊழியர் சங்க தலைவர் விஜயன் தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
நெமிலி அருகே உள்ள சயனாபுரத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 760 மாணவ- மாணவிகள் படிக்கிறார்கள். தலைமை ஆசிரியர் உள்ப...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...
-
உடுமலை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை இரவு சுமார் 3 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தன...
0 comments:
Post a Comment