Tuesday, January 05, 2016
On Tuesday, January 05, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சியில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி நடைபெற இருந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுப்பு
திருச்சி.அனைத்து விவசாய சங்கம் சார்பாக, மத்திய மற்றும் மாநில அரசுகள் விவசாயிகளின் மீதான விவசாய கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி உண்ணாவிரத போராட்டம் நடத்த போவதாக கடந்த 3 ம் தேதி அறிவித்தனர். இந்நிலையில் உண்ணாவிரத போராட்டத்திற்கான அனுமதி பெற திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்தனர். ஆனால் இதற்க்கு மாநகர காவல் ஆணையர் சஞ்சய் மாத்தூர் அனுமதி மறுத்ததாக தெரிகிறது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விவசாயிகள் விவசாயிகளின் நாயமான கோரிக்கைகளுக்கு கூட போராட்டம் நடத்த போலீசார் அனுமதி மறுப்பது வேதனையளிப்பதாகவும் எனவே காவல் துறை பரிசீலனை இது எங்கள் போராட்டத்திற்கு அனுமதி வழங்கவேண்டும் எனவும் கோரிக்கைவிடுத்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
நெமிலி அருகே உள்ள சயனாபுரத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 760 மாணவ- மாணவிகள் படிக்கிறார்கள். தலைமை ஆசிரியர் உள்ப...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...
-
மதுரையில் வீட்டை இடித்து விட்டு பள்ளம் தோண்டும் போது பழமையான அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சிலைக்கு பாலாபிஷேகம் செய்து மக்க...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
0 comments:
Post a Comment