Monday, January 04, 2016
சுதந்திர போராட்ட வீரர் பரதன் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து அனைத்து கட்சிகளின் சார்பில் அஞ்சலி ஊர்வலம்
On Monday, January 04, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
சுதந்திர போராட்ட வீரர் பரதன் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து அனைத்து கட்சிகளின் சார்பில் அஞ்சலி ஊர்வலம்
திருச்சி மாவட்டம் திருச்சியில் நேற்று இரவு டெல்லியில் மரணமடைந்த சுதந்திர போராட்ட வீரரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் அகில இந்திய பொதுச்செயலாளருமான எ.பி.பரதனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அனைத்து கட்சிகளின் சார்பில் மவுனஊர்வலம் நடந்தது. திருச்சி புத்தூர் 4ரோடு சாலையில் இருந்து ; திருச்சி மாநகர செயலாளர் சுரேஷ் தலைமையில் துவங்கிய ஊர்வலம் கடைவீதி வந்;து உறையூர்குறத்தெரு அருகே முடிவடைந்தது. அங்குவைக்கப்பட்டிருந்த ஏ.பி.பரதனின் உருவ படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் இரங்கல் கூட்டமும் நடைபெற்றது. ஊர்வலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் மதி.மு.க. தமிழ்மாநில காங்கிரஸ் ஆகிய கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளும் தொண்டர்களும் திரளாக கலந்துகொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
நெமிலி அருகே உள்ள சயனாபுரத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 760 மாணவ- மாணவிகள் படிக்கிறார்கள். தலைமை ஆசிரியர் உள்ப...
-
உடுமலை அரிமா சங்கம், அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியவற்றின் சார்பில் இலவச கண்பரிசோதனை முகாம் அரிமா சங்க தொழிற்பயிற்சி மையத்தில் நடந்தது. முக...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...
-
மதுரையில் வீட்டை இடித்து விட்டு பள்ளம் தோண்டும் போது பழமையான அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சிலைக்கு பாலாபிஷேகம் செய்து மக்க...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
0 comments:
Post a Comment