Thursday, February 11, 2016
On Thursday, February 11, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி
11.2.16
திருச்சி காந்திமார்க்கெட் அனைத்து வியாபாரிகள் முன்னேற்ற சங்கம் மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில தலைவர் சார்பில் பேட்டியளித்த வெள்ளையன் கடையடைப்பை வைத்து அரசியல் சுய லாபம் தேடுகிறார் தமிழ்நாடு வியாபாரிகள் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் கோவிந்தராஜீலு என குற்றச்சாட்டு
திருச்சி காந்திமார்க்கெட் வியாபாரிகள் கடைகளை மாற்றக்கூடாது தமிழ்நாடு வியாபாரிகள் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் கோவிந்தராஜீலு சிலநாட்களுக்கு முன் பேட்டியளித்தார்
அதனை எதிர்க்கும் வகையில் திருச்சி காந்திமார்க்கெட் அனைத்து வியாபாரிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் இன்று பத்;திரிக்கை மற்றும் ஊடகங்கள் சந்திப்பு நடைபெற்றது
அதில்; பேட்டியளித்த தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில தலைவர் சார்பில் பேட்டியளித்த வெள்ளையன கூறுகையி;ல்; போக்குவரத்து நெரிசலால் காந்தி மார்க்கெட் இடமாற்றம் செய்யப்படு;ம் என தமிழக அர
சு தேர்தல் வாக்குறுதி அளித்தபடி மொத்த வியாபாரிகளுக்கென ஸ்ரீரங்கத்திற்கு உட்பட்ட மணிகண்டம் ஊராட்சி கள்ளிக்குடியில் புதிய வணிக வளாகம் கட்டப்பட்டு வருகிறது கட்டப்பட்டு வருகின்ற கடைகளை அரசோ மாநகராட்சியொ வியாபரிகளுக்கு எந்த அடிப்படையில் ஓதுக்குகிறோம் என இது வரை அறிவிக்கவில்லை
மேலும்
2500 சில்லரை வியாபாரங்களுக்கு தினக்கூலியாகவும் தினசரி 10000 மேற்பட்டோர் வாழ்கிறார்கள் இதனால் 1 லட்சம் பேர் பயனடைகிறார்கள்
ஆதலால் எக்காலத்திலும் எந்த சிறு மற்றும் தரைக்கடை வியாபரிகள் இந்த காந்தி மார்க்கெட் விட்டு அனுப்பப்பட போவதில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் ஆதலால்
11.2.16 வியாழன் இரவு 10
மணிமுதல்
12.2.16 வெள்ளி இரவு 10
மணி வரை முழு கடையடைப்பில் நாங்கள் ஆதரவு அளிக்கவில்லை என்பதனை தெரிவித்துக்கொள்கிறோம் என்றும் காவல்துறை பாது காப்புடன் கடைகளில் வியாபாரம் நடைபெறும் மிரட்டலுக்கு பயப்படதேவையில்லை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் பேட்டியளித்த மாநில தலைவர்; வெள்ளையன் கூறினார். இந்நிகழ்சியில் தமிழ்நாடு வணிகர்சங்க பேரவை மாவட்ட தலைவர் போஸ்செல்வகுமார் மற்றும் வேலுமணி ஆக்pயோர் உடனிருந்தனர்
பேட்டி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில தலைவர்; வெள்ளையன்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
டெல்லியில் 'ஹிம்மத்' கைபேசி செயலி சேவையை துவக்கிவைத்த ராஜ்நாத் சிங், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளம்பெண்ணுக்கு பெப்பர் ஸ்பிரே வழங...
-
திருச்சி மார்ச் 31 வீட்டு வாடகை கேட்டு நெருக்கடி கொடுக்கக் கூடாது என்று திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஊர...
-
நெல்லை கோயிலில் நடிகர் கமல்ஹாசன் வரம்பை மீறி நடந்துகொண்டதால் மக்கள் கொந்தளித்துள்ளனர். நடிகர் கமல் தற்போது பாபநாசம் என்ற படத்தில் நடித்த...
-
திருப்பூர் பாண்டியன்நகரில் பி.என்.ரோட்டில் இந்திராநகர் செல்லும் பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இந்த பகுதி வழியாக இருசக்கர வாகனங்களி...
-
திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் இன்று திருச்சி ஆட்சியர் அலுவலகம் அருகே நடைப...
-
*திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைப்பெற்றது.* *திருச்சி மாவட்டத்தில் வரும் பிப்ரவரி மாத...
-
த மிழகத்தில் எந்தவித குற்ற செயல்களும் நடைபெறாமல் அமைதிப் பூங்காவாய் இருக்கிறது என்கிறார் முதல்வர் ஜெயலலிதா. ஆனால், கோயில் நகரம், கொலை நக...
-
*திருச்சி *உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இனி சீனப் பொருட்களை பயன்படுத்த மாட்டோம் என மாநிலத்தலைவர் ...
0 comments:
Post a Comment