Thursday, February 11, 2016
On Thursday, February 11, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி
11.2.16
வாக்கெடுப்பில் மாநில துணைப்பொதுச்செயலாளர் வீரசேகரன் கூறியது
7வது சம்பளகமிஷன் பரிந்துரைக்கு ரூபாய்
18000பதிலாக
26000 வழங்கவேண்டும் ஆண்டு இன்கிரிமென்ட்டாக 5 சதவீதம் வழங்கிடவேண்டும் ஜனவரி 1 மற்றும் ஜீலை 1ம் தேதிகளில் இன்கிரிமென்ட் வழங்கி குறைந்த பட்சம் 10
சதவீதம் கூடுதல் சம்பளம் வழங்கிடவேண்டும் ளுPயுனு க்கு குறைந்த பட்ச தண்டனையாக வேலை நீக்கம் என்ற அடாவடி போக்கை கைவிட வேண்டும் குறைந்த பட்ச ஓய்வூதியமாக அடிப்படை சம்பளத்தி;ல் 60சதவீதம் வழங்கிடவேண்டும்
போக்குவரத்து படியாக ஏற்கனவே வாங்கும் தொகை டிஎஐ இணைத்து நிர்ணயம் செய்ததை மாற்றி உயர்த்தி வழங்கவேண்டும்
ர்pஸ்க் அலவன்சு குடும்ப கட்டுப்பாடு அலவன்சு உள்ளிட்ட52 அலவன்சுகளை ரத்து செய்யும் பரிந்துரைகளை ஏற்கக்கூடாது
புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்று தெரிவித்தார்
புண்டிகை முன்பணம் பேரிடர் முன்பணம் உள்ளிட்ட அலவன்சுகளை மூன்று மடங்காக உயர்திடவேண்டும்
குரூப் இன்சு10ரன்க்கான காப்பீடு பிரிமியம் தொகையில்
5;0 சதவீதம் வழங்கவேண்டும் கிராஜீவிட்டி தொகையை மாதம் 25
நாட்கள் அடிப்படையில் கணக்கிடு
உயர்மட்ட அமைச்சர் குழுவை நியமித்து சம்பள கமிஷன் பரிந்துரைகளை மாற்றி அமைக்கவேண்டும் என்று வழியுறுத்தி ஆதலால் இந்த வாக்கெடுப்பு நடைபெற்று வருவதாக வீரசேகரன் துணைபொதுச்செயலாளர் தெரிவித்தார்.
பேட்டி
வீரசேகரன்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் விரைவில் குணமடைய வேண்டி சிறப்பு யாகங்கள் நடைபெற்றது. வேலூர் மாவட்...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
0 comments:
Post a Comment