Friday, May 20, 2016
சட்டப் பேரவைத் தேர்தலில் திருப்பூர் மாநகர் மாவட்டத்துக்கு உள்பட்ட திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, அவிநாசி, பல்லடம் ஆகிய 4 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது.
தேர்தலில் வெற்றி பெற்ற சு.குணசேகரன்(திருப்பூர் தெற்கு), கே.என்.விஜயகுமார் (திருப்பூர் வடக்கு), ப.தனபால் (அவிநாசி), கரைப்புதூர் நடராஜன் (பல்லடம்) ஆகியோர் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமையில் வாக்கு எண்ணிக்கை மையமான எல்.ஆர்.ஜி. கல்லூரியில் இருந்து திறந்த ஜீப்பில் ஊர்வலமாகப் புறப்பட்டு எம்ஜிஆர் சிலைக்கு வந்தனர். வெற்றி பெற்ற 4 பேரும் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில், தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சித் தலைவர் சண்முகம், சட்டப் பேரவை உறுப்பினர் கருப்பசாமி, அதிமுக நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், அன்பகம் திருப்பதி, ஜெ.ஆர்.ஜான், தம்பி மனோகரன், சடையப்பன், அதிமுகத் தொண்டர்கள் திரளாகப் பங்கேற்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர், : திருப்பூரில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 87 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, ரூ.3 கோடியே 46 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது....
-
திருச்சி ஸ்ரீரங்கம் தமிழக அரசு உத்திரவுப்படி, காய்கறி விற்பனை தொடங்கி வைக்கப்பட்டது கொரோனா தொற்று வைரஸ் நாளுக்கு நாள் அதிகமாவதை தொடர்ந்து...
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
சிங்களவர்களால், தமிழர்களை ஒரு போதும் அடக்க முடியாது. அவர்கள் அடங்கிப்போ கவும் மாட்டார்கள். சிங்களவர்க...
-
திருப்பூர் பி.என்.ரோடு லட்சுமிநகர் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் தனியார் நிதிநிறுவனத்தில் கள்ளச்சாவியை பயன்படுத்தி மர்ம கும்பல் ஒன்...
-
உடுமலை சட்டப் பேரவைத் தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் உடுமலை கே.ராதாகிருஷ்ணனுக்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்து, பொது...
-
திருப்பூர் மாவட்டத்தில் அவினாசி பல்லடம் உடுமலை தாராபுரம் மற்றும் காங்கயம் உட்கோட்டங்களில் விநாயகர் 2014.சதுர்த்தி விழாவினை முன்னிட்ட...
-
அண்ணா பல்கலைக்கழகத்தின் ஈரோடு மண்டலத்துக்கு உள்பட்ட என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கு இடையிலான பெண்களுக்கான பூப்பந்து போட்டி திண்டல் வேளாளர் என்...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
தாராபுரம், விசாரணைக்காக போலீசாரால் அழைத்து செல்லப்பட்ட கணவர் வீடு திரும்பாததால் பதற்றம் அடைந்த மனைவி தாராபுரம் போலீஸ் நிலையம் வந்து கதற...

0 comments:
Post a Comment