Tuesday, September 13, 2016
On Tuesday, September 13, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 13.9.16 சபரிநாதன்
9443086297
நீதி மன்ற
தீர்ப்பை இரு
அரசும் மதித்து
நடக்க வேண்டும்
அது தான்
இந்திய ஒருமைப்பாட்டிற்கு
சிறந்தது காதர்மைதீன்
பேட்டி
திருச்சி மாவட்டத்தில்
ப்க்ரீத் பெருநாள்இந்திய
முஸ்லீம் லீக்
தலைவர் காதர்
மைதீன் தலைமையில்
தொழுகை நடைபெற்றது
முஸ்லீம் லீக்
தலைவர் காதர்
மைதீன் கூறுகையில்
இஸ்லாமியர்கள் பண்டிகை
பெருநாளில் ஒன்றான
பக்ரீத் தியாகத்
திருநாள் பண்டிகை
முஸ்லிம்களால் இன்று
கொண்டாடப்படுகிறது அன்றைய
தினம் இறைவனின்
ஆணைப்படி முஹம்மது
நபி அவர்கள்
காட்டி தந்த
வழிகாட்டுதலின்படி காலை
முன்பாகவே பெருநாள்;
சி;றப்பு
தொழுகையை தொழுதுவிட்டு
தியாகத்தை வெளிப்படுத்தும்
விதமாக நம்மிடையே
வளரும் வீட்டு
பிராணிகளை ஆடு
மாடு ஆகியவற்றை
இறைவனுக்கு பலியிட்டு
படைத்து மாமிசத்தை
குடும்பத்தாறும் உறவினர்களும்
ஏழைகளும் பங்கிட்டு
பெருநாளை கொண்டாட
வேண்டும் அதன்
அடிப்படையில் பக்ரீத்பண்டிகை
கொண்டாப்படுகிறது என்றும்
கர்நாடகா அரசு
வன்முறையை தூண்டுவது
சரியல்ல என்றும்
நீதி மன்றத்தில்
தீர்ப்பு வழங்கியது
என்றால் நீதி
மன்றத்தில் தான்
தீர்வு காண
வேண்டும் என்றும்
தெருவில் அடித்துகொல்லக்கூடாது
என்றார் இப்படிப்பட்;ட
வன்முறையி;ல்
கர்நாடகா மற்றும்
தமிழகம் கையாளக்கூடாது
என்று கூறினார்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்ட 3வது மாநாடு ஞாயிற்றுக்கிழமை முத்தரசநல்லூர் என் எஸ் கே திருமண மஹாலில் தோழர் ...
-
திருப்பூர், பி.என்.ரோடு பொன்னம்மாள் நகரில் வசித்து வருபவர் பழனிசாமி(வயது 50). இவரது மனைவி பத்மாவதி(44).இருவரும் கட்டிடத்தொழிலாளிகள். இவர்க...
-
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டு ஜெயிலுக்கு சென்றுள்ளதால் தமிழக அரசியலில் அதிரடி மாற்றங்கள் நிகழ்கின்றன. 10 வருடங்களுக்கு ...
-
சட்டப் போராட்டத்தின் மூலம் தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுத்தவர் முதல்வர் ஜெயலலிதா என சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வ.ஜெய...
-
குஜராத் மாநிலத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு நிகழ்ந்த கலவரம் தொடர்பாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மீது குற்ற வழக்கு பதிவு செய...
-
அதிகாலை திருச்சியில் வெல்லப்போவது யார் ? மாவட்ட காவல் துறையா ? எல்பின் ராஜாவா ? ... திருச்சி மன்னார்புரம் பகுதியில் தலைமை அலுவலகம...
-
திருச்சி 14.9.16 சபரிநாதன் 9443086297 தமிழர்களின் 200 கோடி சொத்துக்களை சு 10 றையாடிய கன்னட வெறியர்களை கண்டித்து...
-
திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு பகுதியில் போலீஸார் செவ்வாய்க்கிழமை வீடு வீடாகச் சோதனை மேற்கொண்டனர். திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு ப...
-
திருப்பூர்,அக்.4- திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.,சிறுபான்மை நலப்பிரிவு சார்பில் காங்கயம் ரோடு, சி.டி.சி.டெப்போ அருகில் ...