Wednesday, September 07, 2016
On Wednesday, September 07, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள இடங்களில் வைத்துள்ள விநாயகர் சிலைகளின் விவரங்கள் பின்வருமாறு...
திருச்சி மாநகர் - 203,
திருச்சி புறநகர்( மாவட்டம்) - 972 .
இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 12 சதவிகிதம் அதிகமாகும். ( 127 சிலைகள் அதிகம்) .. கடந்த வருடத்தில் திருச்சி மாநகரில் 175 சிலைகளும், புறநகரில் 873 சிலைகளுமாக ஆக மொத்தம் 1048 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி வழங்கப் பட்டிருந்தது. தற்போது இந்த வருடம் திருச்சி மாநகரில் 203 இடங்களிலும், புறநகரில் 972 இடங்களிலும் அதாவது மொத்தம் 1175 சிலைகள் வைக்க அனுமதிக்கப் பட்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.
திருச்சி புறநகர்( மாவட்டம்) - 972 .
இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 12 சதவிகிதம் அதிகமாகும். ( 127 சிலைகள் அதிகம்) .. கடந்த வருடத்தில் திருச்சி மாநகரில் 175 சிலைகளும், புறநகரில் 873 சிலைகளுமாக ஆக மொத்தம் 1048 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி வழங்கப் பட்டிருந்தது. தற்போது இந்த வருடம் திருச்சி மாநகரில் 203 இடங்களிலும், புறநகரில் 972 இடங்களிலும் அதாவது மொத்தம் 1175 சிலைகள் வைக்க அனுமதிக்கப் பட்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.
இந்த சிலைகள் அனைத்தும் வெவ்வேறு தினங்களில் அதற்கென ஒதுக்கப்
பட்ட இடங்களில் கரைக்க ஏற்பாடுகள் செய்யப் பட்டு வருகிறது... திருச்சி
மாநகரத்தில் வருகிற 7 ஆம் தேதி மாலையும், திருச்சி மாவட்டம்
துவரங்குறிச்சியில் இன்று ( 05.09.2016) மாலையும், புத்தாநத்தத்திலும்
இலங்காக்குறிச்சியிலும் 07.09.2016 அன்றும், கொளக்குடியில் 11.09.2016
அன்றும் சிலைகள் கரைக்கப்படும் தினங்கள் எனத் தெரிவிக்கப் பட்டது அதன் படி
திருச்சி காவிரி பாலத்தில் விநாயகர் சிலைகள் தீயணைப்பு துறையினரால் தண்ணீர்
அடிக்கப்பட்டு பின்னர் காவிரியில் கரைக்கப்பட்டன
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள திருநகர் 3–வது பஸ் ஸ்டாப் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். 6–வது வார்டு அ.தி.மு.க. செயலாளரான இவர் அதே ப...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
மதுரை மாவட்டம் சின்ன பூலாம்பட்டியை சேர்ந்த மீனா திருமங்கலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 12–ந்தேதி கல்லூரி விட்டு வீட்ட...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...