Monday, December 07, 2015
On Monday, December 07, 2015 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி சதர்ன் ரயில்வே மஸ்தூர் யூனியன் பொன்மலை பணிமனை கோட்டம் சார்பில் சிறப்பு வெள்ள நிவாரண 20 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் 2 லாரிகளில் சேகரித்து சென்னை தலைமை யூனியன் அலுவலகத்;திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
சதர்ன் ரயில்வே மஸ்தூர் யூனியன் கண்ணையா ஆணையின் படி பொன்மலை பணிமனை கோட்டத்தின் பொறுப்பளரும் துணைபொதுச்செயலாளருமான வீரசேகரன் மற்றும் அனைத்து கிளைகளும் இணைந்து கிளையின் நிர்வாகிகள் இளைஞரணி உறுப்பினர்களும் இணைந்து சென்னை கடலூர் காஞ்சிபுரம் திருவள்ள10ர் போன்ற பகுதிகளில் மழையினால் குடியிருப்பு பகுதிகளில் கடல்போல நீர் வெள்ளம் சு10ழ்ந்து வீடு உடை வீட்டு உபயோக பொருட்கள் உணவு பொருட்கள் பணம் இழந்து கழிவு நீர் கலந்து மழை வெள்ளத்தில் தத்;தளித்து வருகின்றனர் தற்போது உயிர்வாழ தேவையான உணவு பால் குடிநீர் உடை மருந்துகள் மாத்திரை போன்ற பொருட்கள் திருச்சி சதர்ன் ரயில்வே மஸ்தூர் யூனியன் பொன்மலை பணிமனை கோட்டம் சார்பில் சிறப்பு வெள்ள நிவாரண பொருட்கள் சேகரித்து சென்னை தலைமை யூனியன் அலுவலகத்;திற்கு அனுப்பி வைக்கப்பட்டது அங்கிருந்து நிவாரண 20 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அனுப்பிவைக்கப்படும் என்று வீரசேகரன் தெரிவித்தார் அவருடன் வீரபாகு மனோகரன் மாரிமுத்து முருகானந்தம் விஜயகுமார் ;உடனிருந்து செயல்பட்டனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் மாவட்டத்தில் அவினாசி பல்லடம் உடுமலை தாராபுரம் மற்றும் காங்கயம் உட்கோட்டங்களில் விநாயகர் 2014.சதுர்த்தி விழாவினை முன்னிட்ட...
-
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:– இலங்கை அகதி ஊஞ்சலூர் அருகே ஈஞ்சம்பள்ளியில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இதில் வசித்து வந்தவர்...
-
சென்னையில் மாபெரும் கூட்டம் ? புதுக்கோட்டை சத்தியமூர்த்தி நமக்கு அனுப்பிய அடுத்த வீடியோவில் கூறியிருப்பது. நேற்று நம...
-
கவுந்தப்பாடி அருகே ஆழ்துளை கிணறு குழாய் அடைப்பை சரிசெய்தபோது தலையில் கம்பிகுத்தியதில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார். தொழிலாளி கவுந்தப்பாடி அர...
-
அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா விடுதலை பெற வேண்டி மடத்துக்குளம் பகுதியில் அ.தி.மு.க.வினர் சிறப்பு வழிபாடுகள் நடத்தி வருகின்றனர். அதன்...
-
மதுரை மாநகராட்சி உள்ளாட்சி இடைத்தேர்தலில் போட்டியிடும் 85 வது வார்டு கிருஷ்ணராயர் தெப்பகுளம் அதிமுக வேட்பாளர் லதாகுமார் ,4 வது வார்டு ஆல...
-
திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, தாராபுரம் (தனி), அவினாசி (தனி), பல்லடம், உடுமலை, மடத்துக்குளம், கா...
-
திருமங்கலம் தாலுகா கள்ளிக்குடியில் கல்லுப்பட்டி மற்றும் காரியாபட்டி செல்லும் நெடுஞ்சாலைகள் உள்ளது. இந்த சாலைகள் மதுரை – தூத்துக்குடி மற்ற...
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில், கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி காலேஜ் ரோட்டில் ...
0 comments:
Post a Comment